tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2799975471649309417..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: குழுமக்கூட்டு....Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56790573949714507512011-03-19T18:48:07.422+05:302011-03-19T18:48:07.422+05:30நன்றி கருன்..:))
பாரத் எல்லாத்துக்கும் பொருந்தும்...நன்றி கருன்..:))

பாரத் எல்லாத்துக்கும் பொருந்தும் இது..

நன்றி சாரல்..:)

என்ன ஜெய் இது ..:))

நன்றி ரத்னவேல் சார்..

நன்றி ராஜி..

நன்றி மாதவி..

நன்றி ஹுசைனம்மா..:)))))))))))

நன்றி அஷோக்..

யாரையும் சொல்லலை ராம்..:)

கனி புரிந்துவிட்டது குறித்து நன்றி ..:))

நன்றி மேனகா..

நன்றி ஆயிஷா..

நன்றி ஸாதிகா..

நன்றி பாலாஜி.. நிச்சயம் தொடர்கிறேன்..

நன்றி விஜயன்..

நன்றி ராஜி..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26806175793698683752011-03-14T15:49:31.324+05:302011-03-14T15:49:31.324+05:30அருமையான கூட்டு.அருமையான கூட்டு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40455030481890243502011-03-07T15:24:11.919+05:302011-03-07T15:24:11.919+05:30தமிழ் சும்மா விளையாடுகிறது.கலக்குங்க.தமிழ் சும்மா விளையாடுகிறது.கலக்குங்க.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26379801171038035242011-03-07T10:05:15.749+05:302011-03-07T10:05:15.749+05:30அக்கா உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
...அக்கா உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

http://balajisaravana.blogspot.com/2011/03/blog-post_07.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67024938420089179382011-03-07T09:07:48.066+05:302011-03-07T09:07:48.066+05:30வார்த்தை ஜாலம் என்பது கவிதையில் குதித்து விளையாடுக...வார்த்தை ஜாலம் என்பது கவிதையில் குதித்து விளையாடுகிறது தேனம்மைஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-41068743029236470592011-03-06T22:03:38.683+05:302011-03-06T22:03:38.683+05:30நல்லா இருக்கு தேனக்கா.நல்லா இருக்கு தேனக்கா.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38849669047828907902011-03-06T20:57:11.830+05:302011-03-06T20:57:11.830+05:30செம ருசியான கூட்டுக்கா !!செம ருசியான கூட்டுக்கா !!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77651017475119347432011-03-06T19:39:12.531+05:302011-03-06T19:39:12.531+05:30அரசியலோ!! அடுப்படியோ!!! கவிதை என்னனென்னவோ சொல்லுது...அரசியலோ!! அடுப்படியோ!!! கவிதை என்னனென்னவோ சொல்லுது தேனக்கா...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2659563559190768502011-03-06T16:30:27.273+05:302011-03-06T16:30:27.273+05:30என்ன / யாரைச் சொல்ல வருகிறீர்கள்..?!!என்ன / யாரைச் சொல்ல வருகிறீர்கள்..?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79452657153044411052011-03-06T13:58:32.568+05:302011-03-06T13:58:32.568+05:30:)):))Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18361655260875527652011-03-06T13:41:33.496+05:302011-03-06T13:41:33.496+05:30எக்காவ், இப்பத்தான் கொஞ்சம் மின்ன, “நானும் ரவுடிதா...எக்காவ், இப்பத்தான் கொஞ்சம் மின்ன, “நானும் ரவுடிதான்”னு ஜீப்ல ஏறினீங்கோ அடுத்தாப்ல அரசியல் பேச ஆரம்பிச்சுட்டீங்களே!! தெகிரியம்தான்!! ;-))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68713393750236103152011-03-06T11:53:18.661+05:302011-03-06T11:53:18.661+05:30எல்லாக் கூட்டுக்கும் பொருத்தமாக எழுத்து!
பலே, பலே!...எல்லாக் கூட்டுக்கும் பொருத்தமாக எழுத்து!
பலே, பலே!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12452503735416840252011-03-06T09:46:04.435+05:302011-03-06T09:46:04.435+05:30விறைச் சோறாய்
சேராமல் இருக்கக்
கற்றுக் கொள்வீர்கள்...விறைச் சோறாய்
சேராமல் இருக்கக்
கற்றுக் கொள்வீர்கள்//
அனுபவம் மிக்க அறிவுரைகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18571135524172046372011-03-06T07:05:06.960+05:302011-03-06T07:05:06.960+05:30அருமை அம்மா.
எனக்கு புரியும்படி எளிமையாக எழுதியிரு...அருமை அம்மா.
எனக்கு புரியும்படி எளிமையாக எழுதியிருக்கிறீர்கள். கவிதை நன்றாக இருக்கிறது. இனிமேல் தொடர்ந்து படிக்கிறேன். தொடர்ந்து நல்ல கவிதைகளாக எழுதுங்கள்.
தினமலர் வாரமலரிலும் நல்ல கவிதைகள் வருகின்றன. நேரம் இருக்கும் போது படித்து பாருங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16153842506394596322011-03-06T00:41:44.323+05:302011-03-06T00:41:44.323+05:30//விருந்துண்ண என
வந்துவிட்ட பிறகு
பாயாசமிட்டாலும்
...//விருந்துண்ண என
வந்துவிட்ட பிறகு
பாயாசமிட்டாலும்
பாய்சனாக எண்ணாமல்//

ஐயோ..என்னைய யாராவது காப்பாத்துங்களேன்....!!! :-))

பாட்டி தாத்தாவை பார்த்தா பாவமா தெரியல..?

ம் பாவமாத்தான் தெரிஞ்சுது அவர் இன்னொரு கிளாஸ் பாயாசம் கேக்கும் போது ..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46926723038574582922011-03-06T00:29:01.806+05:302011-03-06T00:29:01.806+05:30அருமை.. அருமை.. கூட்டு ருசியாயிருக்கு:-)))அருமை.. அருமை.. கூட்டு ருசியாயிருக்கு:-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55658575822990535602011-03-05T23:25:02.362+05:302011-03-05T23:25:02.362+05:30ஏதேனும் அரசியல் உள்ளர்த்தம் இருக்கிறதா?ஏதேனும் அரசியல் உள்ளர்த்தம் இருக்கிறதா?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15949458361059480172011-03-05T22:16:24.053+05:302011-03-05T22:16:24.053+05:30நல்லா இருக்குக்கா.. வார்த்தைகள் விளையாடியிருக்கு.....நல்லா இருக்குக்கா.. வார்த்தைகள் விளையாடியிருக்கு...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_2646.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com