tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2720579877579102540..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42587899145341668132015-09-12T23:49:44.098+05:302015-09-12T23:49:44.098+05:30நன்றி வல்லிம்மா. :)
உங்கள் கருத்தைப் படித்த அன்று...நன்றி வல்லிம்மா. :)

உங்கள் கருத்தைப் படித்த அன்று கண்கள் கலங்கி விட்டன. இளங்கோ சார். நான் ஒரு பக்கத்தினரின் வாழ்வை ஆவணப்படுத்தவேண்டும் என்று இதில் ஈடுபட்டுள்ளேன். (இனப்பதிவாக ஜாதிப் பெருமைப் பதிவாக இது முகநூலில் எதிர்ப்பைக் கண்டபோது ) முதன் முறையாக என் முயற்சிகளைப் பாராட்டி அதைப் புத்தக வடிவில் கொண்டு வரலாம் என நம்பிக்கை கொடுத்த உங்களுக்கு ஓராயிரம் நன்றிகள். :)

நன்றி சுரேஷ் சகோ

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி மனோ மேம்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87742842643117922642015-08-26T12:58:53.592+05:302015-08-26T12:58:53.592+05:30அருவாள்மனை கிடைக்குமிடத்தை உடனடியாகச் சொன்னதற்கு அ...அருவாள்மனை கிடைக்குமிடத்தை உடனடியாகச் சொன்னதற்கு அன்பு நன்றி தேனம்மை!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85891287432696044172015-08-26T12:50:13.680+05:302015-08-26T12:50:13.680+05:30காரைக்குடியில் கொப்புடையம்மன் கோயில் பின்புறம் கிர...காரைக்குடியில் கொப்புடையம்மன் கோயில் பின்புறம் கிருஷ்ணன் கோயிலருகில் உள்ள கடைகளில் கிடைக்கும் மனோ மேம் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-92017834153179339262015-08-26T10:00:58.953+05:302015-08-26T10:00:58.953+05:30உண்மை தான் தேனம்மை! இந்த மாதிரி அழகான அரிவாள்மனையை...உண்மை தான் தேனம்மை! இந்த மாதிரி அழகான அரிவாள்மனையை நான் பார்த்ததேயில்லை. தஞ்சையில் தேங்காய் துருவும் வசதியுடன் அரிவாள்மனை உண்டு. ஆனால் தேங்காய்த்துருவலை சேமித்து வைக்கவும் இப்படி ஒரு இடம்! வழவழவென்று அத்தனை அழகு! வாங்க வேண்டிய லிஸ்டில் இந்த அரிவாள் மனையையும் சேர்த்து விட்டேன். காரைக்குடியில் எங்கே கிடைக்குமென்று சொல்லுங்கள். மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-88010006321178841652015-08-26T04:09:51.124+05:302015-08-26T04:09:51.124+05:30சிறந்த பகிர்வு
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
...சிறந்த பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90217544006016962542015-08-25T19:47:43.517+05:302015-08-25T19:47:43.517+05:30அழகான கலையம்சம் நிறைந்த பொருட்கள் மட்டுமின்றி வீட்...அழகான கலையம்சம் நிறைந்த பொருட்கள் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்களும் மிகவும் கவர்ந்தன! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64080905965771451032015-08-25T18:38:51.733+05:302015-08-25T18:38:51.733+05:30இன்று உங்களுடைய பெரும்பாலான பதிவுகளில், விட்டுப் ப...இன்று உங்களுடைய பெரும்பாலான பதிவுகளில், விட்டுப் போனவைகளை முதன் முறையாகவும், ஏற்கனவே படித்தவைகளை இரண்டாம் முறையாகவும் படித்தேன். வங்கியில் பணிபுரிந்த காலத்தில், செட்டிநாட்டு நண்பர்கள் இல்லங்களில் நடந்த திருமண வைபவங்களுக்கு சென்ற நினைவுகள் திரும்ப வந்தன.

நீங்கள் வலைப்பதிவினில் சொன்ன, செட்டிநாட்டு வீடுகள், பொருட்கள், உணவுகள் பற்றிய அனைத்தும் , இதே வண்ணப் படங்களுடன் ஒரே நூலாக வெளிவர வேண்டும். இந்த நூல் பின்னாளில் தமிழக வரலாறும் பண்பாடும் நூல்கள் வரிசையில் தனித்ததோர் இடத்தை பெறும் என்பதில் ஐயமில்லை.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24913655808972087882015-08-25T17:41:13.902+05:302015-08-25T17:41:13.902+05:30வெகு அழகு. அற்புதம் தேன்.நன்றி மா.வெகு அழகு. அற்புதம் தேன்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com