tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2449244601609524101..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி ராமலெக்ஷ்மி.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76749079418768159732012-03-30T15:48:11.427+05:302012-03-30T15:48:11.427+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-37170962040115364332012-03-30T15:47:23.006+05:302012-03-30T15:47:23.006+05:30நன்றி கோபால் சார்
நன்றி நாஞ்சில் மனோ.. ஆனால் ஒரு ...நன்றி கோபால் சார்

நன்றி நாஞ்சில் மனோ.. ஆனால் ஒரு திருத்தம் என் கட்டுரை தலைவிகளைப் பற்றியல்ல. சாதாரணமாய் இருந்து சாதித்தவர்கள் பற்றி.. :)

நன்றி ஆசியா.

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி கோமதிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91149614544075697582012-03-19T19:56:17.872+05:302012-03-19T19:56:17.872+05:30வாழ்த்துக்கள் தேனம்மை.
ராமலக்ஷ்மிக்கும் வாழ்த்துக...வாழ்த்துக்கள் தேனம்மை.

ராமலக்ஷ்மிக்கும் வாழ்த்துக்கள்.

ராமல்க்ஷ்மி சொல்வது போல் சாதாரணப் பெண்மணிகளாய் மக்களோடு மக்களாய் வாழ்ந்தபடி சாதித்தவர்கள் வெளியில் தெரியாமலே இருந்தகாலமும் உண்டு. (குடத்தில் இட்ட விளக்காய்)கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-61966674771005266342012-03-19T17:02:28.440+05:302012-03-19T17:02:28.440+05:30@ மனோ,
மன்னிக்கவும். உங்கள் கருத்தில் எனக்கு உடன்ப...@ மனோ,
மன்னிக்கவும். உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை:)!

/ சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் /

நீங்கள் சொல்கிறவர்கள் இந்த சில நூற்றாண்டுகளில் பெயர் பெற்றவர்கள் என்பது ஒருபுறமிருக்க தலைமை இடங்களுக்கு வந்தவர் மட்டுமே சாதனையாளர்கள் இல்லை; சாதாரணப் பெண்மணிகளாய் மக்களோடு மக்களாய் வாழ்ந்தபடி சாதித்தவர்கள் பலரின் குறிப்புகள் ஆவணப்படுத்தப் படவேயில்லை. அந்த வகையில் தேனம்மையின் இந்தப் புத்தகம் தனித்துவமானது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12937951077895092662012-03-19T16:55:28.057+05:302012-03-19T16:55:28.057+05:30இங்கும் என் வாழ்த்துகள் தேனம்மை:)!
நன்றி ஆசியா.இங்கும் என் வாழ்த்துகள் தேனம்மை:)!

நன்றி ஆசியா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-83743691100678226602012-03-19T16:01:52.260+05:302012-03-19T16:01:52.260+05:30வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு.மகிழ்ச்சி.ராமலஷ்மிக்கு ...வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு.மகிழ்ச்சி.ராமலஷ்மிக்கு பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20795860123719821302012-03-19T15:03:36.617+05:302012-03-19T15:03:36.617+05:30பெண்கள்தான் நாட்டின் கண்கள் என்று சொல்லி வருபவன் ந...பெண்கள்தான் நாட்டின் கண்கள் என்று சொல்லி வருபவன் நான், சரித்திரம் என்றும் பெண்களை போற்றியே வருகிறது, சிலருக்கு எரிச்சல் இருக்குமானால் அவன் [[சில]]ஆம்பிளையே கிடையாது என்பதில் எனக்கு மாற்று கருத்தே கிடையாது.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20510110211018557202012-03-19T14:58:56.819+05:302012-03-19T14:58:56.819+05:30வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களி...வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.//

எனக்கு இதில் உடன்பாடு கொஞ்சம் குறைவு ஸாரி மேடம், இந்திராகாந்தி, பிரிட்டிஷ் மகாராணிகள், தற்போது நம்ம சி எம் ஜெயலலிதா,[[இன்னும் நிறைய பேர் உண்டு]] இந்திராகாந்தியின் அமெரிக்காவுக்கு எதிராக [[அப்பவே]] வியட்நாம் அதிரடி என்னான்னு தெரியுமா??? பெண்கள் என்றால் அன்பு அதே வேளை பிள்ளைகளுக்கு [[மக்களுக்கு]] பிரச்சினைன்னா அதிரடி ஆக்ஷன் எடுப்பது பெண்தான் [[அம்மாதான்]] 'சரித்திரம்' என்னை போன்றவர்களுக்கு பெண்களின் சரித்திரமும் அன்பும் நல்லாவே தெரியும் மேடம் கொஞ்சம் உலக நாடுகளை சுற்றி பார்த்தால் நல்லாவே தெரியும் நான் நேசிக்கும் தலைவிகளின் சரித்திரம்.......ஸாரி'ப்பா இது என் தனிப்பட்ட கருத்து.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18817622293213466432012-03-19T13:58:13.663+05:302012-03-19T13:58:13.663+05:30மிக்க மகிழ்ச்சி. பெரிய சாதனை தான். அனைவருக்கும் அன...மிக்க மகிழ்ச்சி. பெரிய சாதனை தான். அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com