tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2343484537584388527..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48597384691250833482015-06-18T09:49:32.574+05:302015-06-18T09:49:32.574+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81382662953192689602015-06-18T09:49:04.993+05:302015-06-18T09:49:04.993+05:30நன்றி மனோ மேம். எனக்கு தற்போதைய டைல்ஸ் ( ஆத்தங்குட...நன்றி மனோ மேம். எனக்கு தற்போதைய டைல்ஸ் ( ஆத்தங்குடி ) பற்றித் தெரியவில்லை மேம். இது எல்லாம் சுமார் 70 வருடத்துக்கு முற்பட்டது. இப்போது தரம் குறைந்திருக்கலாம்.

நன்றி டிடி சகோ

ஆம் கார்த்திக் சரவணன் :)

நன்றி வெங்கட் சகோ

என் பையன்கள் திருமணத்துக்கு அழைக்கிறேன் அப்போது எங்கள் வீட்டையும் வந்து பாருங்க துளசி :)

நன்றி தளிர் சுரேஷ்

நன்றி விஜிகே சார்

நன்றி தனிமரம். ஓ அப்படியா இருக்கலாம். !!! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90416673467689574252015-06-18T05:35:08.335+05:302015-06-18T05:35:08.335+05:30அருமை செட்டிநாடு பகிர்வு! பெட்டகம் சாயல் இலங்கையி...அருமை செட்டிநாடு பகிர்வு! பெட்டகம் சாயல் இலங்கையிலும் இருக்கு அது போர்த்துக்கல் நாட்டின் கொடை! அருமையான பகிர்வு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24981422562349796972015-06-17T15:23:07.231+05:302015-06-17T15:23:07.231+05:30சூப்பர் ! கீழிருந்து முதல் படமும் நாலாம் படமும் என...சூப்பர் ! கீழிருந்து முதல் படமும் நாலாம் படமும் என்னை மீண்டும் சொக்க வைக்கின்றன. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20303245896056218252015-06-15T14:43:41.729+05:302015-06-15T14:43:41.729+05:30நகரத்தார் வீட்டழகை படம்பிடித்து காட்டிய பதிவு சிறப...நகரத்தார் வீட்டழகை படம்பிடித்து காட்டிய பதிவு சிறப்பு! கலைநுணுக்கங்கள் வியக்க வைத்தன! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49430241876539305042015-06-15T08:27:35.520+05:302015-06-15T08:27:35.520+05:30ஆஹா.... என்ன ஒரு அருமையான வேலைப்பாடு!!!!
நன்றி த...ஆஹா.... என்ன ஒரு அருமையான வேலைப்பாடு!!!!

நன்றி தேனே!

ஒருமுறை கானாடுகாத்தான் மாளிகைக்குப்போய் அசந்து நின்னேன்!

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53338224658783383112015-06-15T08:22:43.207+05:302015-06-15T08:22:43.207+05:30எத்தனை எத்தனை விஷயங்கள்.... உங்கள் மூலம் சில செட்...எத்தனை எத்தனை விஷயங்கள்.... உங்கள் மூலம் சில செட்டி நாட்டு வீடுகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26338373577156011172015-06-15T07:25:56.617+05:302015-06-15T07:25:56.617+05:30செட்டி நாட்டு வீடு - படங்களில் பார்த்ததோடு சரி... ...செட்டி நாட்டு வீடு - படங்களில் பார்த்ததோடு சரி... இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா? கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91352399483599943662015-06-15T06:24:14.013+05:302015-06-15T06:24:14.013+05:30அசர வைக்கிறது சகோதரி...அசர வைக்கிறது சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72281176144803104762015-06-14T22:54:56.382+05:302015-06-14T22:54:56.382+05:30எல்லாமே அழகு தேனம்மை! சமீபத்தில் எங்கள் வீட்டில் ஆ...எல்லாமே அழகு தேனம்மை! சமீபத்தில் எங்கள் வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் போட்டு ஒரு சிறு பகுதியை முடிக்க நினைத்து விசாரித்ததில் தற்போதெல்லாம் முன்போல டைல்ஸ் அத்தனை தரமானது அல்ல என்றார்கள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com