tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1269735639331471204..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர். சண்முக வடிவு -- யோகா ஒரு வைப்புநிதி. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4272667714857338372014-12-20T17:14:54.549+05:302014-12-20T17:14:54.549+05:30கருத்துச் சொன்னால் தப்பாயிடுமோனு யோசனையா இருக்கு. ...கருத்துச் சொன்னால் தப்பாயிடுமோனு யோசனையா இருக்கு. பதஞ்சலியின் யோகக்கலையில் ஒரு சின்னத் துளி தான் இந்த யோகாசனங்கள். அவர் சொல்லும் யோகமே வேறு. இந்த ஆசனப் பயிற்சி அதற்கான அடிப்படைனு கூடச் சொல்ல முடியாது. அடிப்படியில் ஒரு சின்னச் செங்கல். அவ்வளவு தான். மேலதிகத் தகவல்களுக்கு http://anmikam4dumbme.blogspot.in/2010/07/blog-post_08.html இது கிட்டத்தட்ட நான்கு பகுதிகள் வந்திருக்கின்றன. ஆரம்ப அத்தியாயத்தின் சுட்டி மட்டுமே கொடுத்திருக்கேன். ஆசனம் என்ற முறையில் எனக்கும் ஓரளவு தெரியும். ஆனாலும் யோகம் என்பது இது அல்ல என்று என் யோக ஆசானே போதித்திருக்கிறார். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65807956474774317212014-12-20T13:28:59.849+05:302014-12-20T13:28:59.849+05:30சண்முகவடிவு அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
மிக யதார்த...சண்முகவடிவு அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
மிக யதார்த்தமாக,ஜாலியாக எழுதும் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும்.யோகா பற்றி மிக நல்ல கருத்துக்களையும்,அதன் அவசியத்தினையும் பகிர்ந்தமைக்கு நன்றியக்கா.
கார்னரில் அறிமுகப்படுத்திய தேனக்கா உங்களுக்கும் ரெம்ப நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63492907211788151902014-10-04T22:00:22.568+05:302014-10-04T22:00:22.568+05:30மிக்க நன்றி ங்க..மிக்க நன்றி ங்க..shanmuga vadivuhttps://www.blogger.com/profile/14206478826248590926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10277422819433717502014-10-04T21:59:56.239+05:302014-10-04T21:59:56.239+05:30மிக்க நன்றி .....மிக்க நன்றி .....shanmuga vadivuhttps://www.blogger.com/profile/14206478826248590926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-47512963888550987652014-01-23T19:46:10.971+05:302014-01-23T19:46:10.971+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6455659976630975292014-01-23T19:45:57.523+05:302014-01-23T19:45:57.523+05:30நன்றி குமார்
நன்றி தனபாலன் சகோ
நன்றி காயத்ரி.நன்றி குமார்

நன்றி தனபாலன் சகோ

நன்றி காயத்ரி.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40051966136626737132014-01-11T20:12:16.932+05:302014-01-11T20:12:16.932+05:30//திருமணமான சின்னப் பெண் போலிருக்கும் சண்முக வடிவு...//திருமணமான சின்னப் பெண் போலிருக்கும் சண்முக வடிவு // நானும் இப்பதான் அவங்களை சந்தித்தேன். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மிக உண்மை. அதுக்கு காரணமாய் நீங்க சொல்லியிருப்பதுவும் உண்மையே :)
A right time posting (y) Anonymoushttps://www.blogger.com/profile/09118234466048591549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75155747205221092912014-01-11T16:15:47.306+05:302014-01-11T16:15:47.306+05:30சண்முக வடிவு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...சண்முக வடிவு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27352759159787824362014-01-11T13:28:34.857+05:302014-01-11T13:28:34.857+05:30சண்முக வடிவு மேடத்தின் யோகா பற்றிய கருத்துக்களை பக...சண்முக வடிவு மேடத்தின் யோகா பற்றிய கருத்துக்களை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com