tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1261406193222460298..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே போஸ்ட். வலைச்சரத்தில் வசிக்கும் தமிழ்வாசி ப்ரகாஷ். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6105526266915884802015-04-19T07:17:21.862+05:302015-04-19T07:17:21.862+05:30தமிழ்ப் பதிவுலகில் வலைச்சரத்தின் பங்கு மகத்தானது. ...தமிழ்ப் பதிவுலகில் வலைச்சரத்தின் பங்கு மகத்தானது. சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மை விரைவில் சரியாகும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29934082084192216152015-04-14T21:13:17.443+05:302015-04-14T21:13:17.443+05:30வலைச்சரம் சிறப்பாக இயங்க நாம் எல்லோரும் சேர்ந்தே ...வலைச்சரம் சிறப்பாக இயங்க நாம் எல்லோரும் சேர்ந்தே பாடுபடவேண்டும் வலைச்சர ஆசிரியர் குழுவுடன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49151736366010949092015-04-14T19:18:34.921+05:302015-04-14T19:18:34.921+05:30நன்றி வெங்கட் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டு...நன்றி வெங்கட் சகோ :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6315355903559922872015-04-12T21:24:39.422+05:302015-04-12T21:24:39.422+05:30வாழ்த்துகள் பிரகாஷ். வாழ்த்துகள் பிரகாஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26681084492190241022015-04-12T17:39:07.163+05:302015-04-12T17:39:07.163+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53882269808552076342015-04-12T17:38:57.690+05:302015-04-12T17:38:57.690+05:30முதல் முறை கருத்திட்டுள்ளமைக்கு நன்றி மணவை ஜேம்ஸ் ...முதல் முறை கருத்திட்டுள்ளமைக்கு நன்றி மணவை ஜேம்ஸ் அவர்களே

நன்றிடா ஏஞ்சலின்

ஆம் முகம்மது நிஜாமுதீன் சகோ. கருத்துக்கு நன்றி.

நன்றிடா ப்ரியசகி அம்மு

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76755349795875068672015-04-12T17:37:17.582+05:302015-04-12T17:37:17.582+05:30கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
சரியா சொன்னீங்க தனபால...கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

சரியா சொன்னீங்க தனபாலன் சகோ

உங்கள் ஆதங்கம் உண்மைதான் கோபால் சார். உங்கள் ஆசியால் புதிய ஆசிரியர்கள் அமையட்டும். உங்களது 100 க்கு மேற்பட்ட பதிவுகள் வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று ஒரு பதிவில் நீங்கள் கூறி இருக்கிறீர்கள். எனது அநேக பதிவுகளும் பிற வலைத்தளங்களும் கூட குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆம் கோபால் சார் வலைச்சரப் பொறுப்பேற்றவர் பட்டியலைத் திருத்த வேண்டும் என நினைக்கிறேன். எனக்கும் இணைப்பு திறக்கவில்லை.

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42470185453786260322015-04-12T01:05:20.711+05:302015-04-12T01:05:20.711+05:30வலைச்சரம் பற்றிய தகவல்களை தந்த சகோ.பிரகாஷிற்கும் ,...வலைச்சரம் பற்றிய தகவல்களை தந்த சகோ.பிரகாஷிற்கும் ,பேட்டி கண்ட தேனக்காவிற்கும் நன்றி priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10764479213150442772015-04-11T22:24:59.884+05:302015-04-11T22:24:59.884+05:30வலைச்சரம் பற்றிய தகவல்கள்...
சுவையானவை! வலைச்சரம் பற்றிய தகவல்கள்...
சுவையானவை! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29937881131290848572015-04-11T18:50:42.667+05:302015-04-11T18:50:42.667+05:30ஆஹா :)அருமை. பிரகாஷ் தம்பிக்கும் வலைசர குழுவுக்கும...ஆஹா :)அருமை. பிரகாஷ் தம்பிக்கும் வலைசர குழுவுக்கும் பேட்டி எடுத்த தேனக்காவுக்கும் வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91490915117368093242015-04-11T11:50:38.940+05:302015-04-11T11:50:38.940+05:30வலைச்சரம் பற்றிப் பல தகவல்களை அறியத் தந்ததற்கு மி...வலைச்சரம் பற்றிப் பல தகவல்களை அறியத் தந்ததற்கு மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44943522398079123292015-04-11T10:08:52.873+05:302015-04-11T10:08:52.873+05:30//இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் ...//இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் பட்டியல் இப்பதிவில் உள்ளது.//

http://cheenakay.blogspot.in/2014/11/003-20112014_23.html இதில் போய்ப்பார்த்தால் click here to download the excel file என அதில் எழுதப்பட்டுள்ளது. கிளிக்கினால் அந்த excel file download ஆகவே மாட்டேன் என்கிறது. இது Just ஒரு தகவலுக்காக மட்டுமே. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-28745279317169669922015-04-11T10:04:02.912+05:302015-04-11T10:04:02.912+05:30மனம் திறந்த பேட்டியும், தகவல்களும் அருமை.
வலைச்ச...மனம் திறந்த பேட்டியும், தகவல்களும் அருமை.

வலைச்சரத்தின் பணி, பெரும்பாலான வாரங்களில், அருமையான ஆசிரியர்கள் அமைந்ததால் மிகச்சிறப்பானதாகவே விளங்கி வந்தன.

இதனால் பல புதிய பதிவர்களின் தளங்களைப்பற்றியும், அவர்களின் சில மிகச்சிறப்பான ஆக்கங்களைப்பற்றியும் பலரும் அறிய நல்லதொரு வாய்ப்பாக அமைந்திருந்தது.

இப்போது பொறுப்பேற்க விருப்பமும், ஆர்வமும், தகுதியும், நேரமும் ஒருங்கே அமையப்பெற்ற வலைச்சர ஆசிரியர்கள் கிடைக்காமல் இருப்பதாகச்சொல்வது கேட்க சற்றே வேதனையாகத்தான் உள்ளது.

வலைச்சரம் வழக்கம்போல மீண்டும் புத்தொளிபெற்றுத் திகழ, பதிவர்கள் அனைவரும் யோசித்து, தாங்களாகவே பொறுப்பேற்க முன்வந்து உதவினால் வலைச்சரக்குழுவினருக்கும், பதிவுலகுக்கும் நன்மையளிக்கக்கூடும்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63998271950497596662015-04-11T09:01:16.045+05:302015-04-11T09:01:16.045+05:30வலைச்சரம் மட்டும் இல்லையென்றால் பலரும் பல புதிய பத...வலைச்சரம் மட்டும் இல்லையென்றால் பலரும் பல புதிய பதிவர்களை அறிந்திருக்க முடியாது...

வலைச்சரம் மீண்டும் சிறக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14886586575840140042015-04-11T08:48:13.390+05:302015-04-11T08:48:13.390+05:30தெரிந்த தகவல்கள்தான், இன்னும் செம்மையாகத் தெரிந்து...தெரிந்த தகவல்கள்தான், இன்னும் செம்மையாகத் தெரிந்து கொண்டேன். இருவருக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com