வியாழன், 27 பிப்ரவரி, 2025

யூ ட்யூபில் 3861 - 3870 வீடியோக்கள்.

3861.Siddesh in Alagappa Park l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=h7mjJgopC3Q


#SiddeshinAlagappaPark,#ThenammaiLakshmanan,



3862.Swacha Bangalora Swarna Bangalora l  Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=7FK6AXwwLS8


#SwachaBangaloraSwarnaBangalora, #ThenammaiLakshmanan,

புதன், 26 பிப்ரவரி, 2025

நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்

 201.


4001.அனைவருக்கும் வணக்கம். நகரத்தார் எழுத்தாளர்
களின் எழுத்துலக ஆளுமையை அவர்களின் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. புத்தகம் படிப்பதற்கு ஆர்வம் அதிகமாகிறது.
திரு.சேதுராமன் சாத்தப்பன்,
திரு.சோம.
வள்ளியப்பன்,
திரு.சோம.
வீரப்பன்,
திரு. சித்தார்த்தன் சுந்தரம்,
திரு.சுப.மீனாட்சி சுந்தரம்,
மருத்துவர் திரு.முருகு சுந்தரம்,
திருமதி.
தேனம்மை லெட்சுமணன்,
திரு.வ.
தேனப்பன் இன்னும் பலரின் தினசரி பதிவுகளும் பல்வேறு செய்திகளை அளிக்கும் விதமாகவும், எழுதத்தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

யூ ட்யூபில் 3851 - 3860 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

3851.மனு நீதி சாஸ்திரம் l நல்லு இரா.லிங்கம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yrAxhvCvc8A


#மனுநீதிசாஸ்திரம், #நல்லுஇராலிங்கம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MANUNEETHISASTHIRAM, #NALLURLINGAM, #THENAMMAILAKSHMANAN,



3852.பொற்கிழிப் பூக்கள் l கா.நாகப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=GyJ-XYe4ftA


#பொற்கிழிப்பூக்கள், #நாகப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PORKILIPOOKAL, #NAGAPPAN, #THENAMMAILAKSHMANAN,

யூ ட்யூபில் 3841 - 3850 வீடியோக்கள். தாலாட்டு.

3841.ஆண்குழந்தை தாலாட்டு l கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=drVmvKFBUgY


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,



3842.பெண்குழந்தை தாலாட்டு l கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PBtI-L1x2W4


#தாலாட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THALATTU, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும்.

 199.


3961.செக்காலைச் சிவன் கோயிலில் பைரவர் ஜெயந்தி ஹோமம்


யூ ட்யூபில் 3831 - 3840 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

3831.தினம் ஒரு திருக்குறள் - 201 l திருவள்ளுவர் l தீவினையச்சம் l    தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=MrnObGc_wO4


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3832.தினம் ஒரு திருக்குறள் - 202 l திருவள்ளுவர் l தீவினையச்சம் l    தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=OVQgpGC8-00


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 19 பிப்ரவரி, 2025

திரையிலும் கோலோச்சும் நகரத்தார் நட்சத்திரங்கள்

திரையிலும் கோலோச்சும் நகரத்தார் நட்சத்திரங்கள்


பல்கலைக் கழகங்கள், பதிப்பகங்கள், பத்திரிக்கைகள், பங்குவர்த்தகம், வங்கிகள், தனவணிகம் மட்டுமல்ல திரைப்படத் துறையில் தயாரிப்பிலும் இயக்கத்திலும் ஏன் நடிப்பிலுமே கூட ஜொலிப்பவர்கள்தான் நம் நகரத்தார் நட்சத்திரங்கள். சிலர் ஹீரோ ஹீரோயின் ரோலிலும் மற்றும் அநேகர் குணச்சித்திர, துணைக் கதாபாத்திர மற்றும் எதிர்நாயகன் பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

கானாடுகாத்தான் ஆணழகன் சிதம்பரம் அவர்களின் மகன் திரு அருண் சிதம்பரம் கனவு வாரியம் என்ற படத்தைத் தயாரித்து அதில் கதாநாயகனாக ஒரு மாதிரி கிராமத்தைப் படைத்துள்ளார். படிக்காதவனாக இருந்தாலும் சாதனை படைக்க முடியும் என்பதுதான் கரு. இரண்டு ரெமி விருதுகள், ஏழு உலகப்பட விருதுகள் பெற்ற படம் அது.

காரைக்குடியைச் சேர்ந்த திரைப்பட நடிகர் திரு சிதம்பரம் அவர்களுக்கு 80 வயது. ரஜனியின் எஜமானில் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழின் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஏதோ ஒரு பாத்திரத்தில் தோன்றி இருக்கிறார். வாங்க எஜமான் என்று ரஜனியை அழைக்கும் விவசாயிகள் சீனிலும் நாடகக் கொட்டாய் சீனிலும் எஜமானில் நடித்துள்ளார். சிவகாசியில் விஜய் வீட்டை வாங்க வரும் அப்பச்சியாகத் தோற்றம் தருவதும் இவரே. அவ்வை ஷண்முகியில் ஒரு இண்டர்வியூ காட்சியிலும் விஜய்காந்துடன் ஆறேழு படங்களிலும் நடித்துள்ளார். விஷாலுடன் பூஜை படத்திலும் விக்ரமுடன் சாமி படத்திலும் ஓரிரு சீன்களில் தோன்றியுள்ளார்.

யூ ட்யூபில் 3821 - 3830 வீடியோக்கள்.

3821.சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா l  பொங்கல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kfLrVch8NbU


#சூரியனுக்குநன்றிதெரிவிக்கும்விழா, #பொங்கல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THANKSGIVING, #PONGAL, #THENAMMAILAKSHMANAN,



3822.காவடியாம் காவடி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CQZSjSZS8xk


#காவடியாம்காவடி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVADI, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 17 பிப்ரவரி, 2025

எனது 25 ஆவது நூலின் மதிப்புரை வேலூர் தினமலர் பதிப்பில்.

**Happy to share about my 25th book's ( செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் ) review in 25.11.2024 dated Dinamalar. வேலூர் பதிப்பு.


இதற்கு வந்த வாழ்த்துக்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.



 **send one. I will put in ladies special also

யூ ட்யூபில் 3811 - 3820 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

3811.திருமந்திரம்  - 21 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/amg_ju4phyU


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



3812.திருமந்திரம்  - 22 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/7PNY74A8NCQ


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 13 பிப்ரவரி, 2025

கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

 198.


3941.மாத்தூர் நகரச் சத்திரம். கட்டிடக் கலையின் எடுத்துக்காட்டு


வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்

அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்


பரம வைணவக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரனே பரமென்று சொல்ல முடியுமா. அப்படிச் சொல்ல மட்டுமல்ல அது உண்மை என்றும் நிரூபித்தார் ஒருவர். அவர்தான் சுதர்சனர் என்னும் அரதத்தர். சிவனே அவருக்கு அரதத்தர் என்னும் இப்பெயரைச் சூட்டினார் என்பதெல்லாம் இறைச் செயல்தானே.

கஞ்சனூர் என்னும் ஊரில் பதினான்கு கோத்திரத்தில் உதித்த வைணவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுக்குத் திருமாலே முழு முதல் தெய்வம். எனவே மாற்று சமயமான சைவத்தை நிந்தித்து வந்தார்கள். அவர்களுள் காசியப கோத்திரத்தைச் சேர்ந்த வாசுதேவர் என்ற பஞ்சாத்திர வைணவரும் இருந்தார். அவரது மகனாகப் பிறந்தவர்தான் சுதர்சனர்.

முன்பொரு சமயம் நடந்த தேவாசுர யுத்தத்தில் விஷ்ணுவின் சக்ராயுதம் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மனைவி சுகீர்த்தியையும் வீழ்த்தியது. அப்போது அங்கு வந்த சுக்ராச்சாரியார் அமிர்தசஞ்சீவினி மந்திரத்தை ஜெபித்து மனைவியை உயிர்ப்பித்ததோடு தன் மனைவியைக் கொன்ற விஷ்ணு பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும் படி சபித்தார். அதனால்தான் விஷ்ணுவின் அம்சமான சுதர்சனர் வாசுதேவரின் மகனாகப் பிறந்தார்.

யூ ட்யூபில் 3801 - 3810 வீடியோக்கள்.

3801.கோட்டூர் மகாகாளர் l ரங்கநாதன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/m5Vc1aZ05_w


#கருப்பர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#karuppar, #thenammailakshmanan,



3802.கோட்டைக் கருப்பர் புகழ் l தமிழண்ணல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/h4hluTegfro


#கருப்பர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#karuppar, #thenammailakshmanan,

புதன், 5 பிப்ரவரி, 2025

முதியவனும் கடலும்

முதியவனும் கடலும்

தன்னுடைய சிறு படகில் வளைகுடா நீரோடை என்னும் இடத்தில் தனியாகச் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் முதியவன் அவன். அன்று வரை ஒரு மீனைக் கூடப் பிடிக்காமல் கிட்டத்தட்ட 84 நாட்கள் கடந்துவிட்டன. முதல் நாற்பது நாட்கள் வரை அவனுடன் ஒரு சிறுவனும் வந்து கொண்டிருந்தான். ஆனால் அந்த நாற்பது நாட்களும் ஒரு மீனைக்கூட பிடிக்காததால் சிறுவனின் பெற்றோர் அந்த முதியவனை அதிர்ஷ்டக் கட்டை என்று கூறிச் சிறுவனை அவனோடு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க மறுத்தனர். முதியவனுக்கும் அது ஒரு துரதிர்ஷ்டமான நிலைதான்.

சிறுவன் தன் பெற்றோரின் சொற்படி மற்றையோரின் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றான். முதல் வாரத்திலேயே மூன்று நல்ல மீன்களைப் பிடித்து விட்டார்கள் அவனது படகுக்காரர்கள். ஒவ்வொரு நாளும் அந்த முதியவன் தன்னுடைய வெற்றுப் படகோடு திரும்புவதைக் காண்பது அந்தச் சிறுவனுக்கு வருத்தமளிக்கத்தான் செய்தது. சுருட்டி வைக்கப்பட்ட நூல் வலைகளையோ அல்லது மீன் குத்தும் ஈட்டிகள், திமிங்கில வேட்டைக் கருவிகள் மற்றும் சுருட்டி வைக்கப்பட்ட பாய்மரம் ஆகியவற்றையோ தூக்கிச் செல்ல அவன் முதியவனுக்கு எப்போதுமே உதவுவான். மாவுச் சாக்குகளைக் கொண்டு ஒட்டுப் போடப்பட்ட அந்தப் பாய்மரம் நிரந்தரத் தோல்வியினை அறிவிக்கும் கொடி போலத் தோற்றமளித்தது.

யூ ட்யூபில் 3791 - 3800 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

3791.திருமந்திரம்  - 11 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/kuApqU1WK9k


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



3792.திருமந்திரம்  - 12 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/IMe0Axm53kg


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,