எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 14 மே, 2021

ஹைதை டு சென்னை செண்ட்ரல். மை க்ளிக்ஸ். HYDAI TO CHENNAI CENTRAL. MY CLICKS.

 ஹைதையிலிருந்து சென்னை செண்ட்ரல் வரும்வரை எடுத்திருந்தேன். வழியெங்கும் மலைகளும் ஆறுகளும் வெகு அழகு.  ஆனால் இங்கே ஸ்டேஷன்களை மட்டும் கொடுத்துள்ளேன். 

ஹைதை ஸ்டேஷனை முன்னொரு இடுகையில் போட்டிருப்பதால் இது ட்ரெயின் கிளம்பியபின் எடுத்தது. அங்கே எல்லாமே மஸ்ஜித்தின் டூம் வகை சுவர் அலங்காரம்தான். ! 


காம்பவுண்டில் கூட மசூதியின் அமைப்பில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். இது ஹைதை எங்கள் கோட்டை என்னும் அடையாளத்துக்கோ, அழகுக்கோ.. ? தெரியவில்லை. 

இது அதே தண்டவாளத்தின் பக்கவாட்டில் இரும்புக்குள்ளிருந்தும் துளிர்த்த ஒரு செடி. இரும்பிலே ஒரு இதயம்போல் முளைத்திருந்தது. :) 

இது சென்னை செண்ட்ரல். 


எவ்வளவு வடிவா அழகா இருக்கு :) 
இதுவும் இஸ்லாம் கட்டிடக்கலை பாணியில் டோம் வைத்து அமைந்ததா இருக்கு. 
வழியில் சில காட்சிகள். பாலங்கள். 
நீதி மன்றம். 

செண்ட்ரலின் கவின் மிகு காட்சி. ஃபோட்டோக்கள் ஏறுமாறா அப்லோட் ஆகி இருக்கு 

இது ஹைதையிலிருந்து சென்னை செண்ட்ரலை  நெருங்கும் நேரம். 

நீதி மன்றக் கட்டிடங்கள்தான். 

இதோ வளைந்து நெளிந்து ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டது. 
சென்னை நீதி மன்றத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அமைக்கப்பட்ட நினைவு ஆர்ச் இது. !


நம்ம செண்ட்ரல்தான் என்னவொரு அழகு. யூனிஃபார்மிட்டி. சுத்தம் சுகாதாரம். 


சரி வந்துட்டோம். இன்னொரு இடுகையில் வழியில் இருக்கும் மலை , ஆறு எல்லாம் போஸ்ட் பண்றேன். 

3 கருத்துகள்:

 1. படங்கள் நன்று. இரயில் நிலையங்களில் பொதுவாக படம் எடுக்க அனுமதியில்லை. ஆனாலும் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் - அதுவும் அலைபேசி வந்த பிறகு எடுக்கும் செல்ஃபிகளுக்கு கணக்கே இல்லை!

  பதிலளிநீக்கு
 2. இன்னொரு இடுகையில் வழியில் இருக்கும் மலை , ஆறு எல்லாம் போஸ்ட் பண்றேன். //

  கண்டிப்பாகப் போடவும். ஆவலுடன்...

  இந்தப் பதிவின் படங்களும் அழகாக இருக்கின்றன.

  துளசிதரன்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அனைத்து படங்களும் விளக்கமும் அருமை. குறிப்பாக இரும்பில் ஒரு இருதயமாய் அந்த செடி.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...