எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 7 டிசம்பர், 2020

காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ

 காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோகாதல்வனம் வெளியீட்டின்போது வந்திருந்து வாழ்த்திப் பேசிய திரு. இளங்கோ & திருமதி பத்மா இளங்கோ ஆகியோரின் புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இப்படங்களை எடுத்தவர் மதிப்பிற்குரிய நண்பர் திரு . அருளானந்த குமார் அவர்கள். அவருக்கு மனமார்ந்த நன்றி. ! 

காதலொருமித்த தம்பதிகள் பத்மா மேமும், இளங்கோ சாரும். இருவருமே என் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். தொடர்ந்து என் வெற்றிகளில் பங்கேற்று வாழ்த்துவதற்கு நன்றி இளங்கோ சார் & பத்மா மேம். அழகான புகைப்படங்களுக்கு  நன்றி அருளானந்தகுமார் சார். நன்றி சகோ வேடியப்பன்.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...