எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 26 செப்டம்பர், 2020

சிட்டுவுடன்.

 சிட்டு தன் கணவர் சாலமன் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்திருந்தபோது சந்தித்தோம். 

எங்கள் அன்பிற்குரிய தங்கை, ப்லாகர் சித்ரா சாலமன் சென்னை வந்திருந்தபோது போரூர் க்ராண்ட் ரெசிடன்ஸியில் மே 31., 2011 அன்று விருந்தளித்தார். 

 எக் ஃப்ரைட் ரைஸ், வெஜ் ஃப்ரைட் ரைஸ், மஞ்சூரியன், ஜூஸ், ஐஸ்க்ரீம், இன்னும் நிறைய ஐட்டம்ஸ். ரொம்ப நாளானதால மறந்தே போச்சு :) 

சிட்டுவின் அன்புக் குழந்தைகள். 



இவன் சிரிப்பு கொள்ளை அழகு :) 


வழக்கம்போல் கடைசியில் அப்லோட் ஆக வேண்டிய க்ரூப் போட்டோ  முதலில் அப்லோட் ஆகி விட்டது. சிட்டுவின் கணவர் சாலமன், சிட்டு, அன்பு, ஜெயந்தி கயல், நான், கலா.


மகளிர் அணி. 


அன்பும் அணைப்பும். 

இதோ நாங்கள் சாப்பிட்ட உணவு வகைகள். என்லார்ஜ் செய்து பார்த்துக்குங்க :)


ஸ்பெஷல் ஃபோட்டோ 

அழகான ஃபோட்டோ இல்ல ;)

திரும்பத் திரும்ப மகளிர் மட்டும் :)


ஒரே அளவளாவல். குலாவல்தான். ஆனா என்ன பேசினோம்னுதான் மறந்துடுச்சு :)

வசுவுடன். நினைவுப் பரிசுகள் கொடுத்துக் கொண்டோம். நன்றி சிட்டு அன்பான சந்திப்புக்கும் அருமையான உணவுக்கும். :)

5 கருத்துகள்:

  1. முன்பெல்லாம் என் பதிவுகளின் பின்னூட்டம் மூலம் அறிந்தவர் இப்போதெல்லாம் காண்பதில்லையே

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி சிட்டு :)

    நன்றி பாலா சார். இப்போது பலர் ப்லாகும் எழுதுவதில்லை. பின்னூட்டமும் இடுவதில்லை பாலா சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...