எனது நூல்கள்.

வியாழன், 14 மார்ச், 2019

காரடையான் நோன்புக் கோலங்கள்.

காரடையான் நோன்புக் கோலங்கள்.
இந்தக் கோலங்கள் 21. 3. 2019 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

3 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

நமது கலாச்சாரத்தில் பெண்களே ஆண்களுக்காக விரதம் இருக்கின்றனர் பெண்களுக்காக ஆண்கள் ஏதாவது விரதமிருக்கிறார்களா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

காரடையான் நோன்புக்கும் கோலங்கள் உண்டோ!!! சூப்பரா இருக்கு...நல்ல கற்பனை தேனு உங்களுக்கு

கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

அது பத்தி தெரில பாலாசார்

பக்தில கேட்டாங்க போட்டு அனுப்பினேன் கீத்ஸ். :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...