செவ்வாய், 30 மே, 2017

மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.



பூம்புகாரின் ஆக்ரோஷ அலைகள் கரைந்து போன நகரின் மிச்சமும் எச்சமும் என்னவோ செய்தன. 





பாச நாய்க்குட்டிகள்





செல்லப் பூக்குட்டி



வெற்றிலைக் கொடியும் மணி ப்ளாண்டும் ஒரே மாதிரி டெண்ட்ரில் க்ளைம்பர்ஸ் என்று கண்டுபிடித்தேன். J




மஹான் காந்தி மஹான். அந்தக் காலத்தில் வீட்டில் ஆல்பத்தில் எல்லாம் வைத்திருந்திருக்கிறார்கள் காந்தி மகானை. !!!




கத்திரிக்காய் கிலோ நூறு ரூபாய். எல்லாக் காய்கறியும் அப்படித்தான். ஆனால் இன்னிக்கு மனோ மேம் பதிவு பார்த்ததும் கத்திக்காய் என்றாலே வெலவெலக்குது. அதான் சமைக்காம போட்டு வைச்சிருக்கேன்.





சாமக்கோழி ஹேய் கூவுதம்மா ! J
 




கண்ணாடிக் கடை.




ஆர்வியின் ரிசப்ஷனில் மூன்று ஓவியப் பறவைகள்




கன்ஃபர்ம் ஆயிடுச்சுல்ல. சரியா தெரியல வெள்ளெழுத்துன்னு. J அதான் ஃபோட்டோ எல்லாம் கசமுசான்னு எடுத்திருக்கு J வெள்ளெழுத்துலயே பவர் ஏறினது எனக்கு மட்டும்தானா. J
 


டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

4 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தேனு எனக்கும் வெள்ளெழுத்துல பவர் கொஞ்சம் கூடித்தான் போயிருக்குது...சேம் பிஞ்ச்!!

படங்கள் எல்லாம் அழகு!! பூம்புஹார் அழகு!!

கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

ahaa same pinch kannu Geethu :) <3

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

G.M Balasubramaniam சொன்னது…

பழைய படங்கள் பழைய குறிப்புகள் எல்லாம் சேர்த்து பதிவாக்கும் லாகவம் ( லாவகமா?) பாராட்டு பெறுகிறது

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Bala sir :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...