வியாழன், 17 நவம்பர், 2016

புன்னகைப் பூக்கள். குளுமை குளுமை கூல் கூல்.

லால்பாகில் எடுத்த பல்வேறு வகையான பூக்கள் உங்கள் பார்வைக்கு. 
நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. :)

செம்பருத்தி செம்பருத்திப் பூவைப் போல பெண்ணொருத்தி.
இந்தப் பூ பாப்பி பூவா தெரில.
இதுவும் டைகர் ஃப்ளவரான்னு தெரில..
அடுக்கடுக்காய் எத்தனை இதழ்கள். :)


மலர்கிறாள் ஒரு மாது
வித்யாசமான நிறத்தில் ஒரு பூ.
ரோஸா ரோஸா ரோஸாப்பூ :)
டேலியா/கினியா.
இன்னும் சில பெயர் தெரியா பிங்கீஸ்ஸ்ஸ் :)
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா.
ஒரு ஃபங்க்‌ஷன்ல எடுத்த பூ பண்டில் :)
டிசம்பர் பூ கலர்ல சில பூக்கள்.
மஞ்சள் சாமந்தி ?
ஆர்க்கிட்ஸ்ஸ்ஸ்
கும்பலா கொஞ்சம் பூ.
இதை எல்லாம் கூகுள்ல தேடி பேர் போட நேரமில்ல.  A ROSE IS A ROSE IS A ROSE மாதிரி எதுனாலும் பூ பூதானே..

இதெல்லாம் ஒரு  போஸ்டான்னு திட்டாதீங்க . ஹாஹா குளுமை குளுமை கூல் கூல்.. :)


6 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…

பூக்கள் அழகா ? எடுத்த விதம் அழகா ?

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பூப்போன்ற அழகான பதிவு .... :)

ஸ்ரீராம். சொன்னது…

வண்ண மலர்களின் அணிவகுப்பு!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அழகு
அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி கில்லர்ஜி சகோ

மிக்க நன்றி விஜிகே சார்

நன்றி ஸ்ரீராம் :)

நன்றி ஜெயக்குமார் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...