சனி, 16 ஜூலை, 2016

என் செல்லக் குட்டீஸ். - 3

என் செல்லக் குட்டீஸ் பலரை முன்பே அறிமுகம் செய்திருக்கிறேன்.  இன்னும் சிலர் இங்கே உங்கள் பார்வைக்கு :)

நண்பர் கோகுல் சல்வாடியின் சின்னப் பையன் :) செம வாலு.
படைப்பு வீட்டுக்கு வந்த குட்டி மருமகள். :)
மருமகள்களும் பின்னே குட்டி மருமகன்களும் :)
தண்ணீர் ஜக்கில் தண்ணீர் பிடித்து அனைவருக்கும் கொடுத்து சர்வீஸ் செய்யும் அன்புத் தம்பி மகன் - என் செல்ல மருமகன் :)
மானகிரிக் கோயிலுக்கு வந்த குட்டித் தெய்வம் :) சீரியஸ் லுக் :)
நண்பர் கிஷோரின் பொண்ணு ஹோட்டல் அக்கார்டில் கையில் டாட்டூவோடு. :)

சகோ கவிமதியின் மகன். :) முஃபாரிஸ் :)
என்றும் என் அன்பிற்குரிய ஆராதனா !
காமிராக் கண்ணன் எங்க குட்டிப் பையன் விக்னேஷ் :)
எதிர்த்த மாடி வாண்டூஸின் கொம்மாளம் :)
உள்ளம் கொள்ளை போகுதே இந்தக் குட்டீஸைக் கண்ட நாள் முதல்.:)

டிஸ்கி:- இதையும் பாருங்க.

என் செல்லக் குட்டீஸ். - 1  

என் செல்லக் குட்டீஸ் - 2.


5 கருத்துகள் :

பரிவை சே.குமார் சொன்னது…

குட்டீஸ் என்றாலே ஒரு சந்தோஷம்தான் அக்கா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகிய படங்கள். குட்டீஸ் அனைவருக்கும் வாழ்த்துகள்.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அனைத்தும் அழகு..!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி செந்தில்குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...