வியாழன், 10 மார்ச், 2016

ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -4

அகிஞ்ச நார்த்தி மார்ஜனம் சிரந்த நோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸ¤ராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்

ஐயப்பன் கோயில் செல்லும் வழியில் இருந்த நவராத்திரி விநாயகர் முருகன் :)

எங்களைக் காக்கும் கணபதி :)
செக்காலைக் கோயில் விநாயகர்.

ஒரு திருமண மண்டப வாயிலில் இருந்தவர்.
இன்னொரு கோயிலின் கோபுரத்தில்
முனிசிபல் ஆஃபிஸ் அல்லது தாலுகா ஆஃபிசில் காக்கும் விநாயகர்.
அவரேதான் க்ளோஸப்பில் :)
ஒரு முச்சந்தி வீட்டில்.
காஞ்சிபுரம் கோயில் ஒன்றில்
அதே கோயிலின் தூண் ஒன்றில் :)
ஸ்ரீ மஹா கணபதியே நமஹ. 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

4 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

படங்களும் பதிவும் அழகோ அழகு ! அதுவும் முதல் படம் சூப்பர் !!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகு பிள்ளையார்கள்!!

கீதா: இந்த ஸ்லோகத்தை எம் எஸ் சுப்புலக்ஷ்மி கொடுத்திருக்கும் ஆல்பமிலிருந்துக் கற்றுக் கொண்டு பாடுவதுண்டு...பகிர்வுக்கு மிக்க நன்றி தேனு..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விஜிகே சார்

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...