செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கொளத்தூர் மெயில் - KOLATHUR MAIL.

கொளத்தூர் மெயிலில் வாழைப்பூ பால் கூட்டு.


நன்றி வலை மனை சுகுமார் சுவாமிநாதன். :)


7 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கொளத்தூர் மெயிலில் வாழைப்பூ பால் கூட்டு.

ஆஹா, கைவசம் வாழைப்பூ பால் கூட்டுடன்
கொளத்தூருக்கு மெயிலில் ஏறிச் சென்றீர்களா?

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இதுபோல ஒரு பத்திரிகை இருப்பதே தங்களின்
இந்தப்பதிவால் மட்டுமே என்னால் அறிய முடிந்தது.

எங்கெங்கு நோக்கினும் சக்தி மிக்கத் தேனடா ! :)

Thenammai Lakshmanan சொன்னது…

ஆமாம் விஜிகே சார் :) நன்றி :)

Thenammai Lakshmanan சொன்னது…வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Lena சொன்னது…

Kettikara Achi cheep recipi

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! வாழைப்பூ பால் கூட்டு புது ரெசிப்பி. செய்துபார்த்துட வேண்டியதுதான்..

கொளத்தூர் மெயில்?!! பத்திரிகையா...அட புதுசா இருக்கே..

கலக்குறீங்க சகோ! ரமணிசாரின் தளத்திலும் நீங்கள் மிளிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!! வாழ்த்துகள் சகோ/தோழி

mageswari balachandran சொன்னது…

வாழ்த்துக்கள்,,

நல்ல பகிர்வு, நன்றி,,

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி லெனா !!!

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...