வெள்ளி, 30 அக்டோபர், 2015

பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

நல்ல ரோஸ் & பிங்க் கலரில் கண்ணைக் கவர்ந்த இவர்களை கவர்ந்துகொண்டேன் என் சின்னக் காமிராவுக்குள். :)

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.8 கருத்துகள் :

Ramani S சொன்னது…

கண்களும் மனமும் குளிர்ந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கண்களுக்கு விருந்தளிக்கும் பதிவு சகோதரியாரே

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இங்கி பிங்கி பாங்கி....எந்தப் பூவை செலக்ட் செய்ய என்று தெரியவில்லை சகோ.....ஓ! அத்தனை அழகு....மனம் துள்ளுகின்றது...

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அழகான பூக்கள்! பகிர்வுக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகிய மலர்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி துளசி சகோ

நன்றி சுரேஷ் சகோ

நன்றி வெங்கட் சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...