வெள்ளி, 19 ஜூன், 2015

என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

ரோஜாக்கள்  சில குறிப்பிட்ட நிறங்களிலேயே பார்த்துப் பழகி இருக்கிறோம். ஆனால் வெவ்வேறு கலப்பு நிறங்களிலும் கூட ரோஜாக்கள் இருக்கின்றன.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

வெட்கம் பூக்கும் வெண் சிற்பமாய்  என்று இருவர்.

 இன்னும் இருவர்.


 ரோஸ் பேபீஸ்.

மஞ்சள் முகத்தழகிகள்.

 ரோஜாப்பூக்காரிகள்.

சந்தனச் சிலைகள்.
 இன்னும் இரு மஞ்சக்குருவிகள்.இருவர்தான் ஆனாலும் மூவர் மொக்காக.

ரோஜா மழை இன்னும் பொழியும் :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11.கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள். 

12.கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள். 

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
 
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்7 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...! பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

ரோஜா என்றாலே அழகுதான் பார்க்கப்பார்க்க பரவசம் நன்றி----சரஸ்வதி ராசேந்திரன்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ரோஜாக்கள் நிரம்பி வழியும், ரோஜா போன்றே மிக அருமையான அழகான பதிவு. சினிமா பாடல் வரிகளிலேயே தலைப்புத் தேர்வும் அருமை. பாராட்டுகள்.

இன்றைய ‘You might also like:’ பகுதியும் சிறப்பாகவே உள்ளது :) அதற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

அப்பாதுரை சொன்னது…

பிடித்த மலர்களில் ஒன்று.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா மனம் கவர்கின்றது.....ரொம்பவே பிடிக்கும்....அதுவும் அந்த சந்தனக் கலரும் பேபி பிங்க்,க்டைசி ஃபோட்டொ செம....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி சரஸ் மேம்

நன்றி விஜிகே சார்

நன்றி அப்பாதுரை சார்

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...