ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் அணுவிற்கணுவாய் போற்றி,

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் அணுவிற்கணுவாய் போற்றி,

ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

9. எங்கெனும் நிறைந்தவர் ஈசனின் மகனிவர்
பொங்கிய கருணையர் புகழ்விழை விதனையே
மங்களக் கதிரொளி பரவிடு காலையில்
மனமொழி மெய்களால் துதிப்பவர் எவர்க்கும்
பொங்கிடும் புனலென வாக்கது வாய்க்கும்
புரிந்திடும் வினைவலம் பொலிந்திடும் உண்மை
தங்கியே அருள்தரக் கணபதி இருக்கத்
தரணியில் பெறமுடியா தெனவெதும் உண்டோ. ! 


அம்மா மன்னார்குடி சென்றிருந்தபோது எடுத்த விநாயகர் இவர்.
வெள்ளிக் கவசத்தில் விநாயகர்.

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் என்றால் மனைக்கு முன்னால் விநாயகர், முருகன், சிவன் பார்வதி ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்வது வழக்கம். அப்படி சில சாந்திகளில் விநாயகர் குடும்பத்தோடு. ( அப்பா அம்மா தம்பியுடன் )
யாக சாலை கணபதி.
உறவினர் ஒருவரின் காரில் உள்ள அழகு கணபதி.
அவர்கள் கலெக்‌ஷனில் உள்ள கணபதி.
ஸ்ரீ மஹா கணபதிம். நமஹ.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

8 கருத்துகள் :

sury Siva சொன்னது…

நேற்று கிரகணம் ஆதலால் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது.

இன்று காலை போகவேண்டும் நேற்று செய்யவேண்டிய அர்ச்சனைகளை செய்யவேண்டும் என்று இருந்தேன்.

உங்கள் பதிவுக்குள்ளே சென்ற பொது,

ஒரு புனிதமான கோவிலுக்கு உள்ளே
சென்று
வினாயகனையும்
சிவபெருமானையும் அம்மனையும் வினயகனுடன் முருகனுடன்
தரிசித்து,
கணேஷ புஜங்கமும் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

எல்லாம் அந்த ஈசன் அருள்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.." என்கிறது தேவாரம்.

அதை மெய்ப்பிகிறது உங்கள் பதிவு இன்று.

எல்லாம் பெற்று இனிதே வாழ்க

சுப்பு தாத்தா.

Thenammai Lakshmanan சொன்னது…

உங்கள் ஆசிக்கு மிக்க நன்றி சுப்பு சார். வாழ்க வளமுடன் :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திருப்தியான தரிசனம்... நன்றி சகோதரி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகிய பிள்ளையார்... என்னுடைய புகைப்படங்களில் இன்னும் சில சேர்ந்திருக்கிறது. விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான பிள்ளையார்! கலெக்ஷன்ஸ்! புகைப்படங்களும் அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி வெங்கட் சகோ போட்டவுடன் எனக்கு சொல்லுங்க :)

நன்றி துளசிதரன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விநாயகர் படங்கள் அத்தனையும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...