செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

ரோஜாக்களை எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சிதான். டெல்லியில் எங்கள் வீட்டின் மேல் குடியிருந்த ரேச்சலுக்கு ரோஜா வளர்ப்பதுதான் பொழுதுபோக்கே. கூட்டம் கூட்டமாய்ப்  பூக்கும் ரோஜாக்கள். யே நான் வெஜ் பகுத் காத்தி ஹை என்பார். நான் வெஜ் கழுவிய தண்ணீர் முட்டை கழுவிய /அவித்த தண்ணீர் எல்லாம் ஊற்றுவார். செழித்துப் பூத்திருக்கும் ரோஜாக்கள்.

இவை லால்பாகில் எங்களுக்காகக் காத்திருந்த - நான் புகைப்படம் எடுத்த இன்னும் சில ஒற்றையர்கள். எல்லாருமே நல்லா நறுவிசா பளிச்சின்னு இருந்தாங்க.

ரோஸும் வெள்ளையும் கலந்த இரு நிற ரோஜாக்காரி.
ஒரு குட்டி மஞ்சள் மொக்கார் எட்டிப்பார்க்கிறார். :)
செம்ம கலர் இந்த ரோஸார்.
இவர் சந்தனச் சிலை.

இருநிறப்பூக்காரி இவளும்.
நல்ல வடிவான மஞ்சளழகி.
வெள்ளைச் சிரிப்புக்காரி
 டிசம்பர் பூவில் நாமப் பச்சை/ராமர் பச்சை என்று வயலட்டில் வெள்ளைக்கோடு இருக்கும் பூவை சொல்வார்கள். அது போல இரு நாம ஆரஞ்ச் ரோஜா.

ஓகே மிச்ச ஒற்றையர்களோடு இன்னுமொருநாள் சந்திப்போம்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8 கருத்துகள் :

ஆத்மா சொன்னது…

கலக்சன் ஒகே :)

priyasaki சொன்னது…

அழகழகான ரோஜாக்கள் .சூப்பர் அக்கா.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஜூப்பரு தேனக்கா..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்துக் கொண்டே இருக்கலாம்...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆத்மா

நன்றி ப்ரியசகி

நன்றி சாந்தி

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ராமலக்ஷ்மி சொன்னது…

நேர்த்தியான படங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழ்கான தொகுப்பு.... நன்றி.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...