வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

ஸ்ரீ மஹா கணபதிம் .. மூஷிக வாகன.

விநாயகர் சதுர்த்தி இன்று. என்னுடைய கலெக்‌ஷனில் இருந்து சில விநாயகர்களை இங்கே  தொடர்ந்து போடலாம் என்றிருக்கிறேன்.

எனக்கு வேண்டும் வரங்களை
         இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
        மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின் மவுன
        நிலைவந் திடநீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது;
       இவையும் தரநீ கடவாயே

-- பாரதியார்.

முதலில் அன்னபூரணி நாராயணன் வீட்டில் எடுத்த விநாயகர். இவர் மூஷிக வாகனன். நிறைய மூஷிகங்களின் மேல் கண்ணன் காளிங்க நர்த்தனம் ஆடியது போல நிற்பவர்.. வித்யாசமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன்.
இன்னும் இன்னும் படிமேல் விநாயகர்கள் . 


ஜாடிகளில் ஸ்வேத விநாயகர்.
க்ளே பாட் விநாயகர்.
வால் ஹாங்கிங் விநாயகர்.
ஷெல்ஃபுகளிலும் விநாயகர்.
அடுத்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

என் தம்பி குடும்பத்தோடு அறுபடை முருகன் கோயிலுக்குச் சென்றிருந்தபோது தோழி சௌம்யா வீட்டில் எடுத்தது. அவர் பிள்ளையார் கலெக்‌ஷனே வைத்திருக்கிறார்.

இது என் தம்பி மகள் கோகி வரைந்து எனக்குக் கொடுத்தது. ரொம்ப அழகா இருக்குல்ல. பார்டர்ல திக்காவும் நடுவுல லைட்டாவும் கலர் பண்ணி இருக்கா. சோ ஸ்வீட்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

6 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மூஷிக நர்த்தன விநாயகர் அழகு..

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள், தேனம்மை.

ஓவியம் வெகு அழகு.

sury Siva சொன்னது…

incredibly beautiful, fantastic and heartening.
mahakavi bharathi's invocation song is enlightening the soul.
Lord Vinayaka Blesses ever you and your family. All the Very Best.
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com
www.vazhvuneri.blogspot.com

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பகிர்வு

தொடருங்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜி

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி சூர்யா சார்

நன்றி யாழ்பாவண்ணன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...