திங்கள், 21 ஏப்ரல், 2014

முயல்களும் முட்டைகளும். -- ஈஸ்டர்

முயலும் முட்டைகளுமான ஒரு சாக்லெட் டப்பாவை  உறவினர் ஒருவர் கொண்டுவந்திருந்தார்.


மிக அழகான அந்தச் சாக்லேட்டுக்களின் பின்னணியில் இவ்வளவு விவரம் இருப்பது அப்புறம்தான் தெரிந்தது.

இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை ஒட்டி இந்த முயலும் முட்டைகளும் தேடுதல் தொடர்கிறது. ஒளித்து வைக்கப்பட்ட முட்டைகளைக் குழந்தைகள் கண்டுபிடிக்க வேண்டும்.

முன்பு அவித்து உப்பு நீரில் முக்கப்பட்ட முட்டைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பின்பு அவை சாக்லேட்டுக்களால் செய்யப்பட்டிருக்கின்றன.

அடேயப்பா முட்டைகளுக்குள் இவ்வளவு விவரமா.. இந்த மூன்று இணைப்புக்களையும் பாருங்க.  அசந்து போவீங்க.
 
http://www.history.com/topics/history-of-easter

http://www.dinamalar.com/News_detail.asp?Id=443828

ஈஸ்டர் முட்டை


3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட...!

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...