வியாழன், 23 ஜனவரி, 2014

விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி.

சமீபத்தில் துபாய் சென்றிருந்த போது விமானத்திலிருந்து சுட்ட புகைப்படங்கள் இவை.

டேக் ஆஃப்..

ஜன்னலில் ஒரு துண்டு வானம்.


I
இறக்கை நீட்டிப் பறக்கும் உலோகப் பறவை.

திரும்ப நான் போகிறேன் மேலே மேலே..:)
மேக மெத்தையில் மிதந்து..
மேகப் பூக்களை வண்டாய்ச் சுற்றி..
 பலகூடை மேகம் ஒரு கீற்று சன்லைட்.

நீலக் கடலில் நீந்தும் விண் பூக்கள்.

கடலோரம் அலையடிக்கக் கொஞ்சம் தெரியுது பாலை பூமி.
 

கொஞ்சம் கொஞ்சமாய்ப் புலப்படும் பாலை மணலும் பாறைகளும்..
பாறைகள்.. மலைகள் நதி பிளந்த வளைவுகளோடு..

மணற்துகள்கள்கூடத் தெளிவாகத் தெரிகிறது.. !!!.
ஒரு துண்டு வானத்தையும் ஒரு துண்டு பூமியையும் சுவைத்தாயிற்று.. இனி லாண்டிங்தான்.. :) 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட்டகாசம் போங்க...!

ரசித்தேன் சகோதரி...

வாழ்த்துக்கள்...

ராஜி சொன்னது…

super

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி ராஜி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...