திங்கள், 9 டிசம்பர், 2013

குமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.


16. 10. 2013 தேதியிட்ட குமுதத்தில் என்னுடைய சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு வெளியாகி இருக்கிறது.


இதில் கொடிப்பசலைக் கீரை மசியல், இளந்தோசை, ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை, முட்டைக்கோஸ் துவட்டல், ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம், மசாலா ஓட்ஸ், தேங்காய்ப்பால் கஞ்சி ஆகிய குறிப்புக்கள் வெளியாகி உள்ளன.

என்னுடைய சமையல் குறிப்புக்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த இணைப்பிலும் காணலாம். 

http://thenoos.blogspot.in/

 நன்றி குமுதம். :)

10 கருத்துகள் :

ஸாதிகா சொன்னது…

சீனியர் சிட்டிசன் என்ன நாமும் சாப்பிடலாம்தானே.வாழ்த்துக்கள்.தேனு.

Asiya Omar சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா, அசத்தல் குறிப்புக்கள்,உங்க தேனூஸ் ரெசிப்பியில் அப்டேட் செய்யுங்க.

ADHI VENKAT சொன்னது…

பாராட்டுகள்... அந்த குறிப்புகளை இங்கேயும் ஒவ்வொன்றாக பகிர்ந்திடுங்களேன்...

ஸாதிகா சொன்னது…

தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லையே??????

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை. வாழ்த்துகள் தேனம்மை:)!

சே. குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா...

Jaleela Kamal சொன்னது…

வாழ்த்துக்கள் தேனக்கா

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம். கருத்துக்கு நன்றி ஸாதிகா

நன்றி ஆசியா.. நிச்சயமா

நன்றி ஆதிவெங்கட்

அதான் தெரியலை ஸாதிகா.. :(

நன்றி தனபாலன் சகோ

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி குமார்

நன்றி ஜலீலா கமல்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...