வெள்ளி, 22 நவம்பர், 2013

புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.

# வேடிக்கை.-- சிங்கப்பூர் ஜுராங் பேர்ட் பார்க் மனிதன்

# தோட்டம்..--  கொச்சு வெளி பீச்சில் இருக்கும் தோட்டம்.


# கறுப்பு வெள்ளை - பூம்புகார் தூண்

#வைட் ஆங்கிள் - கோவிந்தபுரி கோயில் முகப்புத்தோற்றம்.

#அவுட் ஆஃப் ஃபோகஸ். - அடையார் ஆனந்த பவனில் இருந்து அத்வைதா பெட்ரோல் பங்க்

#உறவுகள்  - ஷார்ஜாவின் இருக்கும் என் தம்பி வீட்டுக்குச் சென்றிருந்தபோது என் அப்பா , என் மருமகன் தண்ணீர் மலை, என் மருமகள் முத்துக்கோதை.

#நீரோடு இணைந்த இடங்கள் - கேரளா கோவளம் பீச் செல்லும் வழியில் உள்ள தண்ணீர் அணை

# டெக்ஸர்டு ஷாட். அமைப்புமுறை - ஷார்ஜாவில் உள்ள ஒரு கட்டடம்.

# ஷேப்ஸ். வடிவங்கள். இது சிங்கப்பூர் செந்தோசா பீச்சில் இருக்கும் அண்டர் வாட்டர் வேர்ல்டில் இருக்கும் ஃபாசில். ( ஸ்பைரல் ஷேப்)


# பெர்ஸ்பெக்டிவ் ஷாட். இது பூம்புகார் கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸில் எடுத்தது.


 # அபண்டன் - கைவிடப்பட்டவை. இது தரங்கம்பாடியில் உள்ள  கோட்டையில் துருப்பிடித்து இருக்கும் பீரங்கி. சுற்றிலும் கருவேல மரங்கள் முளைத்திருக்கின்றன.
# இசை . இது ஜெஜெ கல்லூரியில் ஒரு உறவினரின் சஷ்டியப்தபூர்த்தியின்போது எடுத்தது. ஸ்ருதி லெக்ஷ்மண் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி.

# FUNNY PHOTOGRAPHER :)

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்து படங்களும் அருமை சகோதரி...

ராமலக்ஷ்மி சொன்னது…

படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன, தேனம்மை. wide angle, perspective படங்கள் குறிப்பாக.

வாழ்த்துகள். தொடருங்கள்..

ஜீவன் சுப்பு சொன்னது…

லைட் ஹவுஸ் & பூம்புகார் - Superb ...!

சே. குமார் சொன்னது…

தேனக்கா... எல்லாப் படங்களும் அருமை...
வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ஜீவன்சுப்பு

நன்றி குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...