வெள்ளி, 5 ஜூலை, 2013

முருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் .

குமுதம் பக்தி ஸ்பெஷலில் மார்ச் 15 - 31 , 2013 இல் வெளிவந்த கோலங்கள் இவை.


பங்குனி உத்திரம் ஸ்பெஷல் கோலங்கள்.

இந்தக் கோலங்களைப் பார்த்து திசையன் விளை ஆர். ஜி காயத்ரி பாராட்டி எழுதிய கடிதம் இதோ. :)


நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல். :)

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள் சகோ...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கோலங்கள். பகிர்வுக்கு நன்றி.

சே. குமார் சொன்னது…

அத்தனையும் அருமை.
வாழ்த்துக்கள் அக்கா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்.

நன்றி வெங்கட்

நன்றி குமார்

நன்றி வலைச்சரம். & கூடப் பாலா.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...