வெள்ளி, 26 ஜூலை, 2013

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & வாசகியின் கடிதம்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள்.

பிள்ளையாருக்குப் போடும் எருக்கம் பூ திருஎருக்கத்தம்புலியூரின் ஸ்தலவிருட்சம்.  ராங்கியம் கருப்பருக்கு உகந்த உறங்காப் புளி, திருக்குற்றால நாதருக்கு உகந்த பலாமரம்.


திருவாலங்காட்டின் ரத்ன சபாபதியும் ஆலமரமும், திருமணஞ்சேரியின் ஊமத்தம் செடியும் திருமாங்கல்யமும்.

பெங்களூரைச் சேர்ந்த ராஜிராதாவின் வாசகர் கடிதத்துக்கும் மிக்க நன்றி.

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ராஜிராதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

சே. குமார் சொன்னது…

கோலங்கள் அருமை...
வாழ்த்துக்கள் அக்கா....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி குமார். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...