வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வேப்பம்பூ ரசமும், வாழைப்பூ பால் கூட்டும் சென்னை அவென்யூவில்

வேப்பம்பூ ரசமும், வாழைப்பூ பால் கூட்டும் சென்னை அவென்யூவில். உடம்புக்கு சத்தான சமையல் இது இரண்டும்.
வேப்பம்பூ குடல் பூச்சிகளை அழிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. வாழைப்பூ ரத்த சோகையைத் தவிர்க்கிறது. கசப்பும், துவர்ப்பும் அடிக்கடி எடுக்காவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது செய்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும். உடலைப் புத்துணர்வாக்கும்.

7 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

வேப்பம்பூவிலா அருமை...
வாழ்த்துக்கள் அக்கா...

sury Siva சொன்னது…


ஸ்ரீ ராம நவமியான இன்று எல்லோர் வீடுகளிலும்
வேப்பம்பூ பச்சடியும் வேப்பம்பூ பாயசமும்
செய்வார்கள்.

உங்கள் தகவல் மிகவும் உபயோகமானது.

வாழைத்தண்டு கிட்னி ஸ்டோன் சம்பந்தமான எல்லா நோய்களையும்
தீர்க்க வல்லது. வாழைப்பூ வாழைத்தண்டு சாப்பிடுபவர் உடலும்
வாழைத்தண்டு போல் இருக்கும். கேரளாவில் இதனால் தான் அங்கு
பொதுவாக எல்லாரும் அங்கே நலமுடன் மின்னுகிறார்கள்.

இந்த வாழைத்தண்டு சிறப்பு தெரிஞ்சு தான் அன்னிக்கு இந்த பாடல் வந்தது.

வாழைத் தண்டு போல...

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துக்கள்...

பயனுள்ள குறிப்பிற்கு நன்றி...

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான தகவல் இனிய நன் நாளில் வாழ்த்துக்கள் சகோதரி !

நம்பள்கி சொன்னது…

இந்த பால் கூட்டு சென்னையில் உள்ளவர்களுக்கு அதிகமாக தெரியாது...ஈரோட்டில் இந்த உணவு ஸ்பெஷல்; கொங்கு நாட்டின் மற்ற இடங்களில் எப்படி என்று தெரியயவில்லை.

பீர்கங்காய், சுரைக்காய்...இது மாதிரி நீர் அதிகமுள்ள காய்களில் பால்கூட்டு செய்வார்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் குமார். நன்றி

சுப்பு சார். ராமநவமி வாழ்த்துக்கள்

நன்றி தனபால். ராமநவமி வாழ்த்துக்கள்

நன்றி அம்பாளடியாள்

நன்றி நம்பள்கி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...