புதன், 6 மார்ச், 2013

ஹைர ஹைர ஐரோப்பா..

காரைக்குடியைச் சேர்ந்த திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்கள் சமீபத்தில் ஐரோப்பா டூர் சென்று வந்தார்கள். அவர்களிடம் பயண முன்னேற்பாடுகள், பார்த்து ரசித்த இடங்கள், அனுபவங்களைப் பற்றிக் கேட்டு ஒரு கட்டுரையாகத் தொகுத்துள்ளேன்.

அது மார்ச் 3 , 2013 , சென்னை அவென்யூவில் வெளிவந்துள்ளது. நன்றி  திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களுக்கும் , சென்னை அவென்யூவுக்கும். !!


இவர்கள் சும்மாவின் மாமா என்ற வலைப்பதிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. :) :) :) . இதில் இன்னும் விரிவாகப் பகிர்ந்துள்ளார்கள். யூரோப் டூர் அடிக்குமுன்னே இந்த ப்லாகையும் ஒரு விசிட் அடியுங்க.. அடிஷனல் இன்ஃபர்மேஷன்ஸ் கிடைக்கும். :)



3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புதிய தள அறிமுகத்திற்கு நன்றி... செல்கிறேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...