tag:blogger.com,1999:blog-6497387900986458126.post938364147869014612..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தலைவா.. TIME TO LEAD .. எனது பார்வையில்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19458723072722139642013-08-21T14:43:04.307+05:302013-08-21T14:43:04.307+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54506122701790670732013-08-21T14:42:56.596+05:302013-08-21T14:42:56.596+05:30ஆம் கோவை ஆவி
நன்றி தனபாலன்
நன்றி மஞ்சு
நன்றி பெ...ஆம் கோவை ஆவி

நன்றி தனபாலன்

நன்றி மஞ்சு

நன்றி பெயரில்லாஸ்ஸ்ஸ் உங்க கருத்துக்களுக்குThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49359841258554017742013-08-20T17:17:47.022+05:302013-08-20T17:17:47.022+05:30Don't you have a common sense abt not revealin...Don't you have a common sense abt not revealing the entire story? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26298542458198067012013-08-20T12:13:19.165+05:302013-08-20T12:13:19.165+05:30திருட்டு dvd யில் பாருங்க.
தியேட்டர் போயி உங்க பணத...திருட்டு dvd யில் பாருங்க.
தியேட்டர் போயி உங்க பணத்தை கரியாக்காதீங்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49233633183155331972013-08-20T12:12:36.559+05:302013-08-20T12:12:36.559+05:30"இன்னும் நல்ல படங்கள் வழங்கவேண்டும் என்பதே என..."இன்னும் நல்ல படங்கள் வழங்கவேண்டும் என்பதே எனது எண்ணம். "

நக்கலா !!!

இன்னும் ஒரு நல்ல படம் கூட தரல. இதில இன்னும் நல்ல படமா ................

விஜய்க்கு ரசிகனாக இருந்திட்டு போங்க ஆனா அதுக்காக இப்படி அண்ட புழுகை அவிழ்த்து விடாதீங்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90262290446500415742013-08-20T10:32:48.769+05:302013-08-20T10:32:48.769+05:30அட்டகாசம் தேனம்மை..
அருமையான விமர்சனம்....
படம் ...அட்டகாசம் தேனம்மை..

அருமையான விமர்சனம்....

படம் பார்க்கும்போது எனக்கு தோணின அத்தனையும் அற்புதமா விமர்சனத்தில் பதித்துவிட்டீர்கள்..

குழந்தைகள் இருந்து வயதானவர் வரை ரஜினி ரசிகர்கள் இருப்பது போல..

விஜய்க்கென்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது குட்டீஸ்ல இருந்து பெரியவர்கள் வரை...

இந்தப்படம் அரசியலில் நுழைய எடுத்து வைத்த முதல் படியா இருக்குமோன்னு எனக்கு டவுட் தோணிருச்சு...

விஜயகாந்த் இப்படி தான் ஆரம்பிச்சார்... இப்ப பக்கா அரசியல்வாதியா ஆகிட்டார்... அரசியல்வாதியா ஆகிரது தப்பே இல்லை நடிகர் நடிகைகள்.... அவங்களுக்கு மட்டும் அரசியலில் ஈசி எண்ட்ரி ஆகிறது.... படங்களில் செய்த நல்லவை எல்லாம் நிஜம் என்று நினைக்கு ஆட்டமந்தை கூட்டம் நாம்...

அதை நிஜமாக்கினால் தான் என்ன?

நல்லதை செய்தால் தான் என்ன?

அரசியல்வாதியாக விஜய் ஹுஹும் சோபிக்க இயலாது...

ஆனால் நடிகனாக... டான்ஸ் , நடிப்பு, நகைச்சுவை, சோகம் எல்லாமே ரசிக்கவைக்கும் மாஸ் நடிகர் தான் விஜய்...

அன்பு நன்றிகள் தேனம்மை அட்டகாசமான விமர்சனத்திற்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19968364434611103942013-08-20T07:53:04.660+05:302013-08-20T07:53:04.660+05:30முடிவில் உள்ள எண்ணம் உட்பட நல்ல விமர்சனம்...முடிவில் உள்ள எண்ணம் உட்பட நல்ல விமர்சனம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91190242971982172112013-08-20T06:38:47.364+05:302013-08-20T06:38:47.364+05:30அப்போ, பார்க்கலாம்னு சொல்றீங்க..அப்போ, பார்க்கலாம்னு சொல்றீங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com