tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8270173804772033858..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.( OBSESSIVE COMPULSIVE DISORDER )Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64439215811087032532013-03-20T19:43:43.773+05:302013-03-20T19:43:43.773+05:30ஆமாம் இல்லைடா சாந்தி..:(
இளங்கோ மச்சி எதுக்கு இது...ஆமாம் இல்லைடா சாந்தி..:(

இளங்கோ மச்சி எதுக்கு இதுல லச்சுவை இழுக்குறீங்க.. பாவம்.. :)

நன்றி எழில்

நன்றி செல்வம்

நன்றி குமார்

நன்றி கௌதமன் இது ஆறாவது கருத்து.. ஹ்க்கும்..:)

நன்றி சுப்புரத்தினம் சார். இது சும்மா என்னுடைய வலைப்பதிவு பற்றிய காணாம போயிடுமோன்ற பயம், உணர்வுகளை எழுத அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டரை உபயோகப்படுத்திக்கிட்டேன். அவங்கள நிச்சயமா இளக்காரமா எண்ணி அல்ல. எந்த விதத்திலாவது என் பதிவு அவங்கள சொல்லி காயப்படுத்துற மாதிரி இருந்தா மன்னிச்சுக்குங்க.
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-17198401209086682192013-03-14T08:31:39.457+05:302013-03-14T08:31:39.457+05:30
மேடம்,
இந்த பின்னூட்டம் எழுதித்தான் தீரவேண்...
மேடம்,
இந்த பின்னூட்டம் எழுதித்தான் தீரவேண்டுமா என்று யோசித்தபின்பு தான் எழுதுகிறேன்.
முதற்கண், இந்த ஓ.ஸி.டி.யின் ஒரு பகுதி அல்லது துவக்க நிலை தான் நீங்கள் விவரிக்கும் நிலை. அதாவது கைகளை அலம்பிவிட்டேனா,
வீட்டை பூட்டி விட்டேனா, என்று ஒரு தரம், இரண்டு , மூன்று தரம் என்று துவங்கி , அது நாளடைவில் எண்ணிக்கை சரியாக எண்ணினோமா
என்று சந்தேகப்பட்டு, அதே காரியத்தில் திரும்பவும் திரும்பவும் ஈடுபட்டு, வெளியே வர இயலாது போவது.

இந்த டிஸார்டர் எண்ணிக்கை துவங்கும் வரை அவ்வளவு பாதிப்பதில்லை எனினும் அடுத்த ஸ்டேஜ் இவர்கள் ஏன் ஒரு வேலை செய்வதற்கு
இத்தனை நேரம் ஆக்குகிறார்கள் என்று குடும்பத்தில் மற்றவர்களுக்குத் தெரியாமல், இது ஏதோ பைத்தியக்காரச் செயல் என்று அவர்களைப்
பற்றித் தப்புக் கணக்கு போட்டு, அவர்கள் இல்லாதபோது அவர்களை ஏளனம் செய்து இளக்காரமாக பேசுவது என்றெல்லாம் இருக்கிறது.
நமது குடும்பத்திலோ அல்லது சமூக வாழ்க்கையிலே ஒரு நண்பருக்கோ இந்த டிஸார்டர் இருக்கிறது என நமக்கு தெரிந்து விட்டால் அவரை
ஒரு பயிற்சி பெற்ற மருத்துவ மன இயல் நிபுணர் ( மெடிகல் சைசயாட்ரிஸ்ட்) இடம் அழைத்துச் செல்லவேண்டும்.

துவக்கத்தில் இதை ஸி.பி.டி. என்று சொல்லப்படும் காக்னிடிவ் பிஹேவியர் தெரபி இதற்கு ஓரளவுக்கு பயன்படும் என்று சொன்னாலும்
பிறகு செரோடொனின் ( மூளையில் உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்) மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிடவேண்டும் அதுவும்
வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

மூளையில் உற்பத்தி ஆகும் ஐந்து ஹார்மோன்கள், டோபமின், அசிட் கொயலின், அட்ரினலின், போல இந்த செரோடனின் தகுந்த விகிதத்தில்
சுரக்காததாலும் அல்லது மற்ற ஹார்மோன்களுடன் சரியான விகிதத்தில் கலக்க இயலாததாலும் இந்த நோய் ஏற்படுகிறது.

இவர்களை, தயவு செய்து நகைக்கு உட்படுத்தும் படி எதுவும் எழுதாதீர்கள். இவர்கள் மன நோய் வாய்பட்டவர்கள் இல்லை. இவர்களை அன்புடன் ஆதரியுங்கள். முடிந்தால் மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள். இதில் ஒரு கஷ்டம் என்னவென்றால், இவர்கள் துவக்க காலத்தில்
அதாவது ஒரு ஐந்து அல்லது ஏழு வருடங்கள் இந்த நிலை தனக்கு இருக்கிறது என்றோ அதனால் தான் தான் அப்படி செய்கின்றேன் என்று
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தான் செய்வது சரி என்றும் அடம் பிடிப்பார்கள்.

தினப்படி வலையில் ஒரு பதிவு எழுதித்தான் ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள், தான் எழுதிய பாடங்கள், நடத்த இருக்கும் சொற்பொழிவுகள் சரிதானா என்று பார்ப்பவர்கள் இந்த காடிகரியில் வருவார்களா என்று உறுதியாக சொல்ல இயலாது. அவர்கள்
அடுத்த பாடத்திற்குச் செல்லும்பொழுது அந்த பாடத்தை பார்ப்பார்கள். அது குறித்து தான் பேசுவார்கள். ஓ.சி.டி. அதே பாடத்தில்
அதே நிகழ்வில் தான் இருக்கச்செய்யும். அடுத்த காரியத்தை , ஏன், அது போன்ற இன்னும் ஒரு காரியத்தையும் செய்ய விடாது. மேலும் இது ஒரு ஜெனடிக் நோய் என்றும் தீர்மானமாக சொல்ல இயலாது. ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிக்கிறது. எல்லா சமூகங்களிலும் இந்த டிஸார்டர் இருக்கிறது. மேலை நாடுகளில் இந்த நிலை துவங்கும்பொழுதே இவர்களை ஒரு சைகாலஜிஸ்டிடமோ அல்லது சைசயாட்ரிஸ்டிடமோ அழைத்துச் செலிகிறார்கள். நமது நாட்டில் இவர்களை கிண்டல் செய்கிறார்கள். மிகவும் வருந்தத்தக்க நிலை.

இன்னமும் ஒரு முறை சொல்லுகிறேன். இவர்களை நகைக்கு உட்படுத்தாதீர்கள். இவர்களை மையமாக வைத்து நகைச்சுவை என்ற பெயரிலே இவர்களை வர்ணிக்க வேண்டாம். இந்த ஓ.ஸி.டி. யின் துவக்க நிலையின் காணப்படும் சிம்ப்டம்ஸ் கிட்டத்தட்ட 20க்கு மேலே. இதில் பத்துக்கு மேலே இருந்தால் தான் ஓ.ஸி.டி. இதைப்பற்றி இதுவரை நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெடிகல் கட்டுரைகளை கடந்த பத்து வருடங்களாக படிக்கிறேன். மேலும் விவரங்களை வேண்டுமானால், www. ocdfoundation.org என்னும் தளத்தில் பாருங்கள். இதனால்
வேதனையுறும் மக்கள் துன்பத்தை பாருங்கள்.

மன வேதனையுடன் இந்தப் பதிவு எழுதுகிறேன்.
உங்களை வருத்தப்படும் அல்லது கோபப்பட வைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தம்மைப்பற்றி சமூகம் என்ன நினைக்கிறது, தனது
உற்றார், சுற்றத்தார் என்ன நினைக்கிறார்கள் என்பது இந்த நிலையின் தீவிரத்தை கட்டுப்படுத்துகிறது அல்லது அதிகரிக்கச்செய்கிறது.

இந்த பின்னூட்டத்தை நீங்கள் இடுவது உங்கள் விருப்பம்.

சுப்பு ரத்தினம்.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-61786455506772968232013-03-14T08:12:39.440+05:302013-03-14T08:12:39.440+05:30சுவாரஸ்யமான பதிவு. இது மூன்றாவது கருத்து. எண்ணிப் ...சுவாரஸ்யமான பதிவு. இது மூன்றாவது கருத்து. எண்ணிப் பார்த்துக்குங்க!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15320882872702702102013-03-13T23:57:43.252+05:302013-03-13T23:57:43.252+05:30ஹா.... ஹா.... ஹா....
அருமை...ஹா.... ஹா.... ஹா....
அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2781316301061649182013-03-13T20:40:43.456+05:302013-03-13T20:40:43.456+05:30அட இந்த எழுத்து ஸ்டைல் நல்லாருக்கு.அட இந்த எழுத்து ஸ்டைல் நல்லாருக்கு.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82687212443695254292013-03-13T19:39:29.606+05:302013-03-13T19:39:29.606+05:30அருமையா இருக்குங்க... ஆமாமா இப்பெல்லாம் அப்ஸஸிவ் க...அருமையா இருக்குங்க... ஆமாமா இப்பெல்லாம் அப்ஸஸிவ் கம்பள்ஸிவ் டிஸார்டர் கேசஸ் அதிகமாயிடுச்சாம் ... ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76988238773876531892013-03-13T18:03:37.095+05:302013-03-13T18:03:37.095+05:30ஹஹஹஹ்ஹா....ஜூப்பர்...இந்த லச்சுதான் பாவம் :pஹஹஹஹ்ஹா....ஜூப்பர்...இந்த லச்சுதான் பாவம் :pAnonymoushttps://www.blogger.com/profile/08173537698404872484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39303889552592334202013-03-13T16:40:35.821+05:302013-03-13T16:40:35.821+05:30இதுக்கு மருந்தே இல்லையா தேனக்கா :-))இதுக்கு மருந்தே இல்லையா தேனக்கா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com