tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8022552574179871308..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: வழிகாட்டும் ஒலி.. அவள் விகடனின்.. முதலீடு..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81893182677988477312011-09-23T09:50:16.616+05:302011-09-23T09:50:16.616+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57513674930193654322011-09-23T09:50:06.366+05:302011-09-23T09:50:06.366+05:30நன்றி ரத்னவேல் சார்
நன்றி கோபால் சார்
நன்றி கோபா...நன்றி ரத்னவேல் சார்

நன்றி கோபால் சார்

நன்றி கோபால்

நன்றி ரமேஷ்

நன்றி ராஜா

நன்றி ராமலெக்ஷ்மி.

நன்றி ரூஃபினா.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2814505278962131952011-09-14T20:33:09.737+05:302011-09-14T20:33:09.737+05:30தேனம்மை, இனி உங்கள் படைப்புகள் வராத புத்தகமே இல்லா...தேனம்மை, இனி உங்கள் படைப்புகள் வராத புத்தகமே இல்லாமல் போகக் கடவது.
என் வலைப்பூவில் ஒரு கதை போட்டு இருக்கிறேன்.
தங்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57745568065554514042011-09-14T17:46:53.461+05:302011-09-14T17:46:53.461+05:30பலருக்கும் பயனாகக் கூடிய நல்ல பகிர்வு தேனம்மை.பலருக்கும் பயனாகக் கூடிய நல்ல பகிர்வு தேனம்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30437048766453923852011-09-14T17:20:34.333+05:302011-09-14T17:20:34.333+05:30tamilmanam first votetamilmanam first voterajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42191600215893445952011-09-14T16:52:32.824+05:302011-09-14T16:52:32.824+05:30சேமிப்பு, முதலீடு குறித்து நிறைய, ஆக்கப்பூர்வமாய் ...சேமிப்பு, முதலீடு குறித்து நிறைய, ஆக்கப்பூர்வமாய் சொல்கிறிர்கள். நிச்சயம் சேமிப்பு இல்லாத வாழ்க்கை - ஒலி(ளி) அற்ற வாழ்க்கை தான். பயன் பெறட்டும் அனைவரும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30973087778318908822011-09-14T16:35:44.913+05:302011-09-14T16:35:44.913+05:30//நாட்டின் மற்றும் வீட்டின் செழிப்புக்கு காரணம் நல...//நாட்டின் மற்றும் வீட்டின் செழிப்புக்கு காரணம் நல்ல வருமானம் மட்டுமல்ல., நல்ல சேமிப்பும் கூட அவசியம்//

உண்மைதான் தேனக்கா.

சூப்பரா ஒரு புள்ளி விவரம் குடுத்திருக்கீங்களே!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58554018144291844632011-09-14T15:57:50.037+05:302011-09-14T15:57:50.037+05:30வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானதுத...வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானதுதாங்க.

எல்லோருமே அவரவர்களுக்கு ஏற்ற முறையில், வருமானம்+வயது க்கு தகுந்தபடி ஏதாவது சேமித்தே ஆகவேண்டும்.

இது சம்பந்தமாக நான் பலபேர்களுக்கு பலவிதமான ஆலோசனைகள் கூறி, உதவியும் செய்திருக்கிறேன்.

அவர்களின் வருமானம், அத்யாவசிய மாதாந்தர குடும்பச்செலவுகள், குடும்ப நபர்களின் எண்ணிக்கை, அவர்களின் படிப்பு, திருமணத்தேவைகள், இவர்களால் எவ்வளவு தொகை சுலபமாக மாதாமாதம் சேமிக்க முடியும் போன்ற எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து
அவர்கள் பணம் மிகுந்த பாதுகாப்பாகவும் இருந்து ஓரளவு நிரந்தர வருமானம் தருவதாகவும் இருக்கத்தான் [More safety & High monthly returns] நான் வழி சொல்வதுண்டு.

அதிகம் விஷயம் தெரியாதபோதும், படிப்பறிவு இல்லாதபோதும், அவர்கள் இன்றும் என்னை சந்திக்கும்போது, மிகுந்த மரியாதையுடன் அன்புடன் என்னை மனதார வாழ்த்தி மகிழ்வது, மிகவும் சந்தோஷமாக உள்ளது.

இதுவிஷயத்தில் தங்களின் பணியும் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள்.
vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50819073687737108672011-09-14T15:14:39.173+05:302011-09-14T15:14:39.173+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com