tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7742305644958383028..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: என்னது..ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களாThenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67727749445764313972012-10-31T17:56:51.725+05:302012-10-31T17:56:51.725+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64488894781196832312012-10-31T17:56:43.153+05:302012-10-31T17:56:43.153+05:30நன்றி தனபாலன்.
நன்றி சாரல்.. //க்ரேட் பீப்பிள் தி...நன்றி தனபாலன்.

நன்றி சாரல்.. //க்ரேட் பீப்பிள் திங்க் அலைக்..// ஹாஹா ரசித்தேன்

நன்றி ஆமீனா

நன்றி பால கணேஷ்

நன்றி ஹுசைனம்மா// ரொம்ப சீரியசா டிஸ்கஸ் பண்றேன் போல இருக்கு.. /// ஹாஹா உண்மைதான். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81327997598562737162012-08-18T14:25:16.451+05:302012-08-18T14:25:16.451+05:30தேனக்கா, இந்தப் பதிவு போடுறதுக்குன்னே, ரயில்ல போகு...தேனக்கா, இந்தப் பதிவு போடுறதுக்குன்னே, ரயில்ல போகும்போது படம் புடிச்சீங்களா என்ன? :-))))

//கால்களுக்குன்னு சிட்ல ஒரு ஃபோல்டிங் ஸ்டாண்ட் //
லக்கேஜை தலைமாட்டுல வச்சுகிட்டு படுக்கீறது பயணிகளின் தப்புதானே? அப்படியே அப்பர் பர்த்துல ஸ்டாண்ட் வச்சாலும், அதுவும் போகவர தலையில இடிக்கும். மேலும், அப்பர் பெர்த்துக்கு மட்டும் ஃபோல்டிங் ஸ்டாண்ட் வச்சா, அப்புறம், மிடில் பர்த்துக்கும் கேப்பாங்க.அப்புறம் பாதையில நடக்க முடியாது, தவண்டுதான் போவணும்!! :-))))

//ரயில்வே பர்த்களோட டிசைனை 3 செட்டா நேரா வைக்கலாம்.//
அப்படின்னா, பெர்த்/சீட்களின் எண்ணிக்கை குறைஞ்சிடும்னு நினைக்கிறேன்.

ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்றேன் போலருக்கு!! :-))))))

//நான் ... ட்ரெயினின் காதலி. எனக்கு பஸ்ஸுன்னாலா அலர்ஜி.//
மீ டூ!! ஆனா, இப்ப ட்ரெயினைப் பாத்தாலும் அலர்ஜியாகுது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-906328085652260632012-08-17T10:32:34.432+05:302012-08-17T10:32:34.432+05:30அனுபவம்... எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆனா இந்த ஆறடி ம...அனுபவம்... எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆனா இந்த ஆறடி மனிதர்களுக்கு தனி கம்பார்ட்மெண்ட், அஞ்சடி மனிதர்களுக்குத் தனிங்கற ஐடியால்லாம் வரவே இல்லையே... தேனக்காவா கொக்கா? சூப்பரா சொல்லியிருக்கீங்க.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77207908458376401372012-08-17T09:51:07.579+05:302012-08-17T09:51:07.579+05:30கஷ்ட்டம்தேன் :-)
கடைசி வரி கலக்கல்! எதாவது வாய் ...கஷ்ட்டம்தேன் :-)

கடைசி வரி கலக்கல்! எதாவது வாய் தொறந்தா "ஏன் பஸ்ல போக வேண்டியது தானே"ன்னு கேக்கதான் செய்வாங்க :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65689427459448155322012-08-16T23:35:50.213+05:302012-08-16T23:35:50.213+05:30//ரயில்வே பர்த்களோட டிசைனை 3 செட்டா நேரா வைக்கலாம்...//ரயில்வே பர்த்களோட டிசைனை 3 செட்டா நேரா வைக்கலாம்.//

அட!!.. இதே மாதிரி கம்பார்ட்மெண்ட்ல இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சீட்களை வெச்சுட்டு நடுவுல பாதை போட்டா என்னன்னு நானும் யோசிச்சதுண்டு. க்ரேட் பீப்பிள் திங்க் அலைக்ன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க ;-) சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85635198391049238452012-08-16T21:36:41.890+05:302012-08-16T21:36:41.890+05:30நல்ல யோசனைகள் தான். நன்றி.நல்ல யோசனைகள் தான். நன்றி.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com