tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7467007809867331985..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சிவப்புப் பட்டுக்கயிறு & பெண்பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை பாருவின் பார்வையில். :)Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33744408483886550642016-08-02T14:58:30.306+05:302016-08-02T14:58:30.306+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90532140739632917612016-08-02T14:57:59.472+05:302016-08-02T14:57:59.472+05:30நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி பாஸ்கர்
நன்றி விஜிகே...நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி பாஸ்கர்

நன்றி விஜிகே சார்

அஹா அடுத்த முறை தொலைபேசியில் அழைக்கின்றேன். நம்பரை ஜி மெயிலில் அனுப்புங்க கீத்ஸ். ஹ்ம்ம்

கார்த்திக் அடுத்த இடுகையில் லேசா ஓரமா தெரியிறீங்க. ஆடியன்ஸை சரியா கவர் பண்ணலை ஹ்ம்ம் :(

நன்றி வெங்கட் சகோ Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20247726519521301882016-07-29T22:55:07.208+05:302016-07-29T22:55:07.208+05:30வாழ்த்துகள்....வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4994202582357030182016-07-28T18:54:39.839+05:302016-07-28T18:54:39.839+05:30என்னுடைய படம் இடம்பெறவில்லை...
கீதா அக்கா, வாத்தி...என்னுடைய படம் இடம்பெறவில்லை...

கீதா அக்கா, வாத்தியாரிடம் உங்களுக்கு அன்றைக்கு புத்தக அறிமுக நிகழ்வு இருக்கிறதா என்று கேட்டிருந்தேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51855622693353198582016-07-28T13:18:44.778+05:302016-07-28T13:18:44.778+05:30வாழ்த்துகள் சகோ!!!
கீதா: ஆஹா! சென்னையில் என்பது ...வாழ்த்துகள் சகோ!!!

கீதா: ஆஹா! சென்னையில் என்பது அதுவும் டிஸ்கவரி பேலஸ் என்பது தெரியாமல் போய்விட்டதே...பல நாட்கள் வலைப்பக்கம் சரியாக வர முடியாத காரணத்தினால் மிஸ் ஆகி விட்டது...மின் அஞ்சல்களும் குவிந்திருந்ததில் இந்த நிகழ்வு பற்றிய அறிவிப்பு கண்களில் படாமல் விடுபட்டிருக்கிறது. நேரில் வரும் வாய்ப்பைத் தவறவிட்ட மனவருத்தம் தோழி தேனு.....கணேஷ் அண்ணாவும் ஃபோட்டோவில் இருப்பதைப்பார்த்ததும் அடடா என்று ரொம்பவே ஃபீலிங்க்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55218680777227288062016-07-28T04:09:50.183+05:302016-07-28T04:09:50.183+05:30//ஒரு சிறுகதையின் முதல்வரி.....அடுத்து படிக்க ஆர்வ...//ஒரு சிறுகதையின் முதல்வரி.....அடுத்து படிக்க ஆர்வத்தத் தூண்டனும்.//

அதே .... அதே .... தொழில் இரகசியத்தைச் சூப்பராச் சொல்லியிருக்காங்க. :)

படங்களும் பகிர்வும் மிகப் பிரமாதமாக உள்ளன. நேரில் கலந்துகொண்டதுபோல மிகவும் திருப்தியாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69252156966895396232016-07-28T01:18:24.582+05:302016-07-28T01:18:24.582+05:30வாழ்த்துக்கள் !!வாழ்த்துக்கள் !!ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.com