tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7455030909509513554..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தேனு... தேனம்மைலெக்ஷ்மணன். THENU. HONEY. தேன்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86991400050543062092011-09-22T13:44:44.113+05:302011-09-22T13:44:44.113+05:30நன்றி சதீஷ்., ஹுசைனம்மா., அஷோக்.:)நன்றி சதீஷ்., ஹுசைனம்மா., அஷோக்.:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39426468574403416982011-05-17T12:07:28.262+05:302011-05-17T12:07:28.262+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45433790150614725752011-05-17T12:06:56.253+05:302011-05-17T12:06:56.253+05:30நன்றி கோபால் சார்
நன்றி ரமேஷ்
நன்றி கலாநேசன்
நன...நன்றி கோபால் சார்

நன்றி ரமேஷ்

நன்றி கலாநேசன்

நன்றி ரிஷபன்

நன்றி ராஜி

நன்றி நசர்

நன்றி சித்து

நன்றி கனி

நன்றி பாலாஜி

நன்றி ஆசியா

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ஆர் ஆர் ஆர்

நன்றி சிநேகிதி

நன்றி அருணா..

நன்றி ஜிஜிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82393785000851416842011-05-12T19:18:41.418+05:302011-05-12T19:18:41.418+05:30தேன்மொழி என்ற பெயர் அதிகம் கேல்விப்பட்டிருந்தாலும்...தேன்மொழி என்ற பெயர் அதிகம் கேல்விப்பட்டிருந்தாலும், தேனம்மை என்பது கதைகளில் மட்டுமே படித்தது. முதல் “தேனக்கா” நீங்கதான். “தேன்” என்ற பாடல்கள் கணக்கேயில்லாமல் வந்தனவே. உங்களவருக்கு தனியே கவிதை எழுத அவசியமே இருந்திருக்காதே! இந்தப் பாடல்களில் அவ்வப்போது ஒன்றை எடுத்துவிட்டாலே, இன்னும் எண்ணிக்கை முடிந்திருக்காதே!! ;-))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15910015065128565232011-05-12T12:38:40.314+05:302011-05-12T12:38:40.314+05:30இண்ட்ரஸ்டிங்இண்ட்ரஸ்டிங்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19605439208026513832011-05-11T22:27:47.526+05:302011-05-11T22:27:47.526+05:30உங்கள் பெயரைப் போலவே பெயர்க்காரணமும் இனிமையாக இருக...உங்கள் பெயரைப் போலவே பெயர்க்காரணமும் இனிமையாக இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58520975701584288952011-05-11T19:11:51.943+05:302011-05-11T19:11:51.943+05:30நல்லவேளை...ஒளிவட்டம் தோன்றுச்சு!!!எங்களுக்கு தேனம்...நல்லவேளை...ஒளிவட்டம் தோன்றுச்சு!!!எங்களுக்கு தேனம்மை கிடைச்சாங்க!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59358642204180497632011-05-11T17:27:14.003+05:302011-05-11T17:27:14.003+05:30தேன்னா அக்கா பகிர்வு அருமை..
பெற்றோருடன் இருக்கும்...தேன்னா அக்கா பகிர்வு அருமை..
பெற்றோருடன் இருக்கும் படம் அழகுAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62529983270540998262011-05-11T14:53:15.341+05:302011-05-11T14:53:15.341+05:30ஆஹா...பெயர் காரணம் சூப்பரா இருக்கு ஆச்சி!ஆஹா...பெயர் காரணம் சூப்பரா இருக்கு ஆச்சி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39116120361794103912011-05-11T09:18:19.494+05:302011-05-11T09:18:19.494+05:30எனக்கு தேனம்மை என்று முழுப்பெயர் சொல்லி விளிக்கவே ...எனக்கு தேனம்மை என்று முழுப்பெயர் சொல்லி விளிக்கவே பிடித்திருக்கு:)!

பெற்றோருடன் இருக்கும் படம் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81056776361808804362011-05-11T08:47:06.122+05:302011-05-11T08:47:06.122+05:30//திடீர்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஞானோதய...//திடீர்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஞானோதயம்., ஒளிவட்டம்னு சொல்லலாம்.. ( ரொம்ப ஓவரா இருக்கோ..:)) ஏற்பட்டது. பிள்ளைகளுக்கு நம்மிடம் உள்ள தேவைகள் குறையும்போது நமக்கு ஒரு வெற்றிடம் ஏற்படுது.//
ஆமாம் தேனக்கா,நல்ல பகிர்வு.
பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்துக்கள்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90147439912414849592011-05-11T07:14:17.671+05:302011-05-11T07:14:17.671+05:30ரொம்ப ஜாலியா, உங்க பெயர் போல இனிமையா காரணம் சொல்ல...ரொம்ப ஜாலியா, உங்க பெயர் போல இனிமையா காரணம் சொல்லிட்டீங்க தேனக்கா!

//இதுக்கெல்லாம் கோச்சுக்கணும்னா இந்த பேரு பெத்த பேரு பத்தி என்னை எழுத சொன்ன பாலாஜி சரவணா மற்றும் அமைதிச்சாரலைக் கோச்சுக்குங்க. //

கோச்சுக்கிறதா? எல்லாரும் நன்றி சொல்லப் போறாங்க தேனக்கா! ஹி ஹி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57412458985894067062011-05-11T01:56:14.822+05:302011-05-11T01:56:14.822+05:30love this post akkaa.....love this post akkaa.....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63375378504960363882011-05-11T00:02:22.270+05:302011-05-11T00:02:22.270+05:30தேனு அக்கா, தேன் சொட்ட சொட்ட , ஒரு இனிமையான பதிவு...தேனு அக்கா, தேன் சொட்ட சொட்ட , ஒரு இனிமையான பதிவு.

nice photo .Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-17200064612949263622011-05-10T23:27:58.423+05:302011-05-10T23:27:58.423+05:30//டைரிய தேடணும். ரொம்ப சுவாரசியமான நாட்கள் அவை//
...//டைரிய தேடணும். ரொம்ப சுவாரசியமான நாட்கள் அவை//

நாங்க எல்லாம் ரெம்ப நல்லவங்க .. கண்டிப்பா கிடைக்காதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68733536909329086092011-05-10T21:54:01.666+05:302011-05-10T21:54:01.666+05:30எல்லாருக்கும் நான் தேனுதான்.. //
Sweet name.எல்லாருக்கும் நான் தேனுதான்.. //
Sweet name.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78391907124330666142011-05-10T21:52:06.218+05:302011-05-10T21:52:06.218+05:30அந்த புகைப்படம் ஆஹா.. என்ன அழகு.. எனக்கு மிகவும் ப...அந்த புகைப்படம் ஆஹா.. என்ன அழகு.. எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளையில்.
தேன் எப்போதும் உங்கள் எழுத்தில் இனிக்கட்டும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81003669141913876542011-05-10T21:17:48.265+05:302011-05-10T21:17:48.265+05:30பார்த்தேன்.....படித்தேன்....சிரித்தேன்....பார்த்தேன்.....படித்தேன்....சிரித்தேன்....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16347745816759196682011-05-10T21:06:10.229+05:302011-05-10T21:06:10.229+05:30honey...
பெயரை போல பதிவும் தித்தித்தது.honey...
பெயரை போல பதிவும் தித்தித்தது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51486253101046924402011-05-10T19:27:17.799+05:302011-05-10T19:27:17.799+05:30எது எப்படியோ தங்கள் பெயர்க்காரணம் தேனாக இனிக்குதுங...எது எப்படியோ தங்கள் பெயர்க்காரணம் தேனாக இனிக்குதுங்க! இல்லாவிட்டால் 332 எறும்புகள் மொய்க்குமா?

(எறுப்புகள்=Followers)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com