tag:blogger.com,1999:blog-6497387900986458126.post709050368702802910..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: மன்மதன் அம்பு .. எனது பார்வையில்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8081889909051697532011-01-07T19:26:59.362+05:302011-01-07T19:26:59.362+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31606406040603505622011-01-07T19:26:14.082+05:302011-01-07T19:26:14.082+05:30நன்றி கலாநேசன்., மாணவன்., பிரபாகரன்., கோபி., வெற்ற...நன்றி கலாநேசன்., மாணவன்., பிரபாகரன்., கோபி., வெற்றி., குமார்., கோபால்., அருணாசலம்., சௌந்தர்., விஜய்., ஆசியா., ரெஜி., சரவணன்., சசி., அக்பர்., பெயரில்லா., ( ஏன் இந்தக் காட்டம்..யார் நீங்கள் ? என்ன தவறாக எழுதி விட்டேன் நீங்க இப்படி வருத்தப் படும் அளவு..??) கருணாகரசு., கோபி., மனக்குதிரை.,ஜிஜிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14643360763582925082010-12-30T07:58:31.897+05:302010-12-30T07:58:31.897+05:30விமர்சனம் அருமைவிமர்சனம் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29301038607946151232010-12-29T16:12:18.109+05:302010-12-29T16:12:18.109+05:30நல்ல விமர்சனம்..
பார்க்க என் விமர்சனம்:
http://a...நல்ல விமர்சனம்..

பார்க்க என் விமர்சனம்:

http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.htmlசசி ராஜாhttps://www.blogger.com/profile/02954688648811157112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38537520086691154452010-12-28T09:01:58.741+05:302010-12-28T09:01:58.741+05:30தேனம்மை மேடம்...
இந்த படத்தையே இவ்ளோ புகழ்ந்திருக...தேனம்மை மேடம்...

இந்த படத்தையே இவ்ளோ புகழ்ந்திருக்கீங்கன்னா, படம் இன்னும் நல்லா இருந்திருந்தா எவ்ளோ புகழ்ந்து இருப்பீங்கன்னு நினைச்சு மலைச்சு போனேன்...

படம் நல்லா இல்லேன்னு சொல்லல.. ஆனா, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்...

இது தான் நேரம்... அவரோட வசனம் இப்போ அவரோட படத்துக்கே ரொம்ப பொருந்தி வருது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52380312548796649022010-12-27T18:33:09.948+05:302010-12-27T18:33:09.948+05:30//படம் பாத்துடனும்... சரி... யாரு காசுலன்னு சொல்லு...//படம் பாத்துடனும்... சரி... யாரு காசுலன்னு சொல்லு... வர சனி ஞாயிறு எனக்கு உடம்பு சரியில்லை மாம்ஸ்//

இதைத்தானே இத்தனை நாளா எதிர்ப்பாத்திட்டிருந்தேன். இன்னைக்காவது நான் மட்டும் போய் சந்தோசமா படம் பாத்துட்டு வாரேன்.

இப்ப என் காசுல டிக்கெட் எடுத்துக்கறேன். உங்களைப் பாக்கும் போது வசூல் பண்ணிக்கறேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4775638834151880352010-12-27T17:09:50.276+05:302010-12-27T17:09:50.276+05:30சத்ரியன் கூறியது...
//திறமை இருக்கவன் கிட்ட திமிர்...சத்ரியன் கூறியது...
//திறமை இருக்கவன் கிட்ட திமிர் இருக்கும்.. ஏன்னா அதுதான் அவன் வேலி..//

தேனக்கா,

இந்த வசனம் எனக்கும் (இங்க படிக்கும் போதே) பிடிச்சிருக்கு.

படம் பாத்துடனும்.//

படம் பாத்துடனும்... சரி... யாரு காசுலன்னு சொல்லு... வர சனி ஞாயிறு எனக்கு உடம்பு சரியில்லை மாம்ஸ்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85891711397987396052010-12-27T17:06:32.126+05:302010-12-27T17:06:32.126+05:30உங்க பார்வைக்கு பாராட்டுக்கள்.உங்க பார்வைக்கு பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69744342666876531232010-12-27T16:45:04.065+05:302010-12-27T16:45:04.065+05:30//இந்திரா பிக்சர்ஸின் படம்., வித்யா சாகர் இசை ., ர...//இந்திரா பிக்சர்ஸின் படம்., வித்யா சாகர் இசை ., ராம்நாத் ரெட்டியின் காமிரா., அறிவுமதி., யுகபாரதியின் பாடல்கள் அருமை..

பாவங்க நீங்க, விமர்சணம் எழுதினா கண்டிப்பா இதெல்லாம் இருக்கனும்னு நினைச்சு சேர்த்திருக்கீங்க.//

இது மந்திரப் புன்னகைக்கு எழுதினது

என்ன மேடம் விமர்சனத்துக்கு டெம்ப்ளேட் வச்சு இருக்கீங்களா ? அதுவே இங்கேயும்.

மனுஷ்நந்தகோபன், ரெட்ஜெயிண்ட், இன்ன பிற இத்யாதிகள். இது உங்கள் பதிவு உங்கள் விமர்சனம். வாழ்க!! வளர்க !! தமிழுக்கு வளம் நிறை சேர்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34811643888656435272010-12-27T13:54:04.763+05:302010-12-27T13:54:04.763+05:30ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விமர்ச்சிக்கிறார்கள். ...ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விமர்ச்சிக்கிறார்கள். படம் பார்த்தால்தான் தெரியும் போல.

உங்கள் விமர்சன பாணி பிடித்திருக்கிறது அக்கா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38336967352018798972010-12-27T11:36:53.409+05:302010-12-27T11:36:53.409+05:30பார்ப்போம் எப்படி என்றுபார்ப்போம் எப்படி என்றுசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29162738037512815492010-12-27T02:49:42.987+05:302010-12-27T02:49:42.987+05:30உங்கள் பார்வையில் நல்லாருக்கு தொடருங்கள்
இதையும்...உங்கள் பார்வையில் நல்லாருக்கு தொடருங்கள்

இதையும் படிச்சி பாருங்களேன்

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்சண்முககுமார்https://www.blogger.com/profile/13419585766492234862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52818201460936054612010-12-27T02:30:16.854+05:302010-12-27T02:30:16.854+05:30Fair and balanced review. Whatever it may be, I al...Fair and balanced review. Whatever it may be, I always have a great appreciation for all of Kamal's movies. This one is no exception as always. People who write negative reviews have to watch this movie after 10 years, may be!!! They will get it, hopefully as they get matured :))Reggie J.https://www.blogger.com/profile/05962251437531033191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90128437661363240462010-12-27T01:10:26.100+05:302010-12-27T01:10:26.100+05:30படத்தை பற்றி ஒரு ஐடியா கிடைத்துவிட்டது.நல்ல விளக்க...படத்தை பற்றி ஒரு ஐடியா கிடைத்துவிட்டது.நல்ல விளக்கமான விமர்சனம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75342476552193691932010-12-26T23:33:13.981+05:302010-12-26T23:33:13.981+05:30தேனம்புதேனம்புவிஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6097634680819696202010-12-26T14:03:00.384+05:302010-12-26T14:03:00.384+05:30படம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு பிடிச்சு இருக்குபடம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு பிடிச்சு இருக்குசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-88669743875769545622010-12-26T13:22:18.089+05:302010-12-26T13:22:18.089+05:30தேனம்மை லெக்ஷ்மணன் அவர்ககளுக்கு வணக்கம்.விமர்சனம் ...தேனம்மை லெக்ஷ்மணன் அவர்ககளுக்கு வணக்கம்.விமர்சனம் உங்கள் பார்வையில் அருமை,நடிகர் கமல்ஹாஸனை பல காட்சிகளில் ஓவர்டேக் செய்கிறார் திரைக்கதை எழுதிய கமல்ஹாஸன். முதல் பாதியில் கமல்ஹாஸனின் அக்மார்க் அறிவுஜீவித்தனம் எட்டிப் பார்க்கிறது.ஆங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும், அவை எதுவும் துருத்திக் கொண்டு தெரியாத அளவு கையாண்டிருப்பதில், கூட்டாக வெற்றி பெற்றிருக்கிறார்கள், கமலும் கே எஸ் ரவிக்குமாரும்.Arunachalam Ramasamynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86581877595692990442010-12-26T11:45:56.152+05:302010-12-26T11:45:56.152+05:30//திறமை இருக்கவன் கிட்ட திமிர் இருக்கும்.. ஏன்னா அ...//திறமை இருக்கவன் கிட்ட திமிர் இருக்கும்.. ஏன்னா அதுதான் அவன் வேலி..//

தேனக்கா,

இந்த வசனம் எனக்கும் (இங்க படிக்கும் போதே) பிடிச்சிருக்கு.

படம் பாத்துடனும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6118166221086211172010-12-26T10:28:56.072+05:302010-12-26T10:28:56.072+05:30உங்கள் பார்வையில் விமர்சனம்
அருமை.உங்கள் பார்வையில் விமர்சனம்
அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64651967727102404312010-12-26T07:27:05.245+05:302010-12-26T07:27:05.245+05:30////அதனால் ஏதோ மிஸ்ஸிங்.. என்னோடு காதல் என்று பேச ...////அதனால் ஏதோ மிஸ்ஸிங்.. என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா என்ற பாடலில் ஒரு ரொமான்ஸ் இருக்கும்//// கமலிடம் காணப்படும் அந்த ரொமான்ஸ் இல்லை என்பதே ஒரு சோகம்.. வயசாயிருச்சா? நகைசூவை கலந்த ரொமான்ஸ்யாஹ இருக்கலாம் என்று எதிர்பார்த்தென்.. நகைச்சுவை ரொமனான்ஸ் ரெண்டுமே கொஞ்சம் குறைவாக உள்ளது போலத் தெர்கிறது..எனபதே படத்திற்கு மைனஸ் என்று நினைகிறேன். விமர்சனம் நேர்மையாக இருக்கிறதுஅ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-818868333670208692010-12-26T07:14:38.167+05:302010-12-26T07:14:38.167+05:30\\புலம் பெயரும் பறவைகள் செல்லும் போதெல்லாம் ஒரு நி...\\புலம் பெயரும் பறவைகள் செல்லும் போதெல்லாம் ஒரு நிம்மதியின்மை பரவுகிறது.. \\

\\அவர் தன் விடுமுறையை கழிக்க தோழியுடன் சிட்னி போவதாக குமுதமோ., விகடனிலோ படித்ததால் அதே ஞாபகம் வருகிறது.. \\

நான் இவற்றை என் பதிவில் சொல்ல நினைத்து விட்டுவிட்ட விஷயம். நீங்க ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க!

மத்தபடி, என்ன ஒரே கமல் புராணமாவே இருக்கு? படத்துல குறையே இல்லையா என்ன?:)))

http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post_24.htmlR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13308914351835135132010-12-26T07:00:19.152+05:302010-12-26T07:00:19.152+05:30மன்மதன் அம்பு படத்தை ரொம்பவும் ஆழமாக ஆராய்ந்திருக்...மன்மதன் அம்பு படத்தை ரொம்பவும் ஆழமாக ஆராய்ந்திருக்கிறீர்கள் என்பது பதிவை படிக்கும்போது பல இடங்களில் புரிகிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11927717497674098762010-12-26T06:24:09.990+05:302010-12-26T06:24:09.990+05:30ஆமாம் மாணவன்.. ஞாபகம் வந்தது.. இடுகையிலும் திருத்த...ஆமாம் மாணவன்.. ஞாபகம் வந்தது.. இடுகையிலும் திருத்தி விட்டேன்.. நன்றி..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27292671541039902192010-12-26T06:18:03.160+05:302010-12-26T06:18:03.160+05:30//ரவிகுமார் அவர் படத்துல ஒரு சில சீன்லயாவது வருவார...//ரவிகுமார் அவர் படத்துல ஒரு சில சீன்லயாவது வருவார்.. இந்த படத்துல காணோம்.. யாராவது பார்த்தீங்களா.. ரவிக்குமார் சார் உங்க படம் அருமை.. //

படத்துல உய்ய உய்ய உய்யாலே என்ற பாட்டுக்கு சூர்யா டான்ஸ் ஆடுவாருல்ல அந்த பாட்டுக்கு ரவிகுமார் சார் சூட்டிங் நடத்தற இயக்குனராகவே வருவார். நீங்க சரியா கவணிக்கலையாம்மா.......மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4138125124597923762010-12-26T06:13:46.329+05:302010-12-26T06:13:46.329+05:30விமர்சனம் உங்கள் பார்வையில் நல்லாருக்கும்மா...
அர...விமர்சனம் உங்கள் பார்வையில் நல்லாருக்கும்மா...

அருமையான ரசனை

தொடருங்கள்..........மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com