tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6964605439701949006..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்:- Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70576601648362295122015-03-30T20:29:16.360+05:302015-03-30T20:29:16.360+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21346770973988513082015-03-30T20:28:42.264+05:302015-03-30T20:28:42.264+05:30நன்றி கோபால் சார். ட்ரை பண்ணீங்களா ஏதேனும் அழகு அற...நன்றி கோபால் சார். ட்ரை பண்ணீங்களா ஏதேனும் அழகு அறுவை சிகிச்சை. :)

நன்றி ஸ்ரீராம்

நன்றி தனபாலன் சகோ

நன்றி அம்பாளடியாள்

நன்றி செந்தில்குமார்.

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55705463735533353932015-03-25T15:50:24.497+05:302015-03-25T15:50:24.497+05:30அழகு சிகிச்சை பற்றி அருமையான கட்டுரை.அழகு சிகிச்சை பற்றி அருமையான கட்டுரை.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40056296516772232052015-03-25T12:16:10.644+05:302015-03-25T12:16:10.644+05:30வணக்கம் !
அருமையான ஆக்கம்! மிகத் தெளிவாகவும் விரிவ...வணக்கம் !
அருமையான ஆக்கம்! மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட இந்த
ஆக்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51727315602222274102015-03-25T08:12:41.064+05:302015-03-25T08:12:41.064+05:30பல அறியாத தகவல்கள் சகோதரி...பல அறியாத தகவல்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69645610699366382722015-03-24T18:09:52.240+05:302015-03-24T18:09:52.240+05:30விரிவான விளக்கமான பதிவு.விரிவான விளக்கமான பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18975557699365599742015-03-24T14:26:14.127+05:302015-03-24T14:26:14.127+05:30மிகவும் விரிவான அலசல். ஆரோக்யமான பல வழிமுறைகளையும்...மிகவும் விரிவான அலசல். ஆரோக்யமான பல வழிமுறைகளையும், ஆபத்துக்களையும் எடுத்துச்சொல்லும் மிகவும் பயனுள்ள பதிவு.

இதைப்படித்ததும் எனக்கும் தன்னம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

சும்மாவாவது நானும் ஏதேனும் ஒரு அழகு படுத்திக்கொள்ளணும், இளமையை எப்படியாவது மீண்டும் எழுச்சியுடன் அடையணும் ..... என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது. :)

’மெல்லினம்’ இதழினில் பிரசுரம் ஆகியுள்ளதற்குப் பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com