tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6857911244338915016..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82566006995295158642013-10-10T17:41:46.176+05:302013-10-10T17:41:46.176+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52338226021649059732013-10-10T17:41:33.902+05:302013-10-10T17:41:33.902+05:30இருபக்கமும் தவறு இருக்கலாம் மின்னல் நாகராஜ். இது ப...இருபக்கமும் தவறு இருக்கலாம் மின்னல் நாகராஜ். இது பெண்மொழிக் கட்டுரை என்பதால் பெண்கள் பக்கத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன். விதிவிலக்கான பெண்கள் இருக்கலாம். நன்கு தெரிந்த பிறகு அவர்கள் பற்றியும் எழுதுவேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70572243760062872272013-09-30T22:38:29.084+05:302013-09-30T22:38:29.084+05:30நீங்க ஒரு பெண் என்பதாலேயே பெண்ணுக்கு இழைக்கப்படும்...நீங்க ஒரு பெண் என்பதாலேயே பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சொல்லி புலம்புகிறீர்கள் .இன்று நிலைமை நிறைய மாறியுள்ளது ஆணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மிரட்டல்களை சுலபமாக மறந்து விடுகிறீர்கள் இல்லை மறைத்து விடுகிறீர்கள். குடும்ப கௌரவம் கருதியும் மீடியாக்களில் அவமானப்பட நேரிடுமென்று எத்தனை ஆண்கள் கணவர்கள் பெற்றோர்கள் ரத்தக் கண்ணீர் விடுகிரார்கலேன்று உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம் பெண்ணும் பெண்ணை பெற்றவர்களும்,மருமகனின் எச்சில் சோற்றை திங்க எத்தனை நாய்கள் அலைகின்றன ? அதற்காக பெண்ணின் மூலம் நிர்பந்திக்க காய் நகர்த்தப்படுகின்றன இதை ஏன் ஊடகங்களோ உங்களை போன்ற எழுத்தாளர்களோ கண்டு கொள்வதில்லை ? வக்கீல்களிடம் கேட்டு பாருங்கள் 80% வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என்று தெரியும் .உண்மை நிலவரத்தை யாரும் வெளிக்கொண்டு வருவதில்லை என்பது நிதர்சனம் minnal nagarajhttps://www.blogger.com/profile/14022391814274570790noreply@blogger.com