tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6401656537690923649..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: இணைந்து அளவளாவல், கூட்டு வாழ்வு, தோழமை வாழ்வு (டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் )– ஆன்மநேயக் காதலா. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29059765228928444052015-09-29T22:28:05.584+05:302015-09-29T22:28:05.584+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80859613865186842682015-09-29T22:27:54.669+05:302015-09-29T22:27:54.669+05:30நன்றி தேன்மதுரத்தமிழ் க்ரேஸ் :)
நன்றி வலைப்பதிவர...நன்றி தேன்மதுரத்தமிழ் க்ரேஸ் :)

நன்றி வலைப்பதிவர் குழுமம். மாற்றிவிட்டேன் :)

நன்றி கீதமஞ்சரி

நன்றி கீதா

நன்றி பாவலர் சகோ

நன்றி ஏஞ்சல்

நன்றி சரஸ் மேம்

நன்றி பரமேஸ் சார். தாங்கள் கூறியுள்ளது யதார்த்தம். அருமை

மிக்க நன்றி வலைப்பதிவர் சந்திப்பு ( புதுக்கோட்டை ) குழுமம். :)

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54024093455387862322015-09-29T17:39:56.353+05:302015-09-29T17:39:56.353+05:30மரியாதைக்குரியவரே,
வணக்கம். தங்களது படைப்பில் , &...மரியாதைக்குரியவரே,
வணக்கம். தங்களது படைப்பில் , ''கல்வி கற்கவே விடாத நாம் காதலிக்கவா விடப்போகிறோம்''. என்று எழுதி என்னைப்போன்றோருக்கு சூடு வைக்கிறீரே!. காதல் என்பது தற்போதைய சூழலில் நம்பகத்தகுந்தவையாக இல்லை என்பதே எனது வாதம்.ஆண் என்ன?பெண் என்ன? என்று இல்லறம் புகுந்து பிறந்த குழந்தையோ பெண் என்றபிறகு அவளை போற்றி வளர்த்து இன்னோரு வாரிசு ஈன்றால் முதலவளுக்கு பாதிப்பு என்று கருதி ஒன்றே போதும்!,உயர்வாக வாழ வைப்போம் என உறுதிப்பாட்டோடு வாழ்கின்றோம். இருப்பினும் தங்களது கட்டுரைக்கு வாழ்த்துக்கள் என வாழ்த்தும் அன்பன்,
C. பரமேஸ்வரன்,
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் -638402 Parameswaran Chttps://www.blogger.com/profile/06813189640044731376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9830960030294636692015-09-29T14:47:05.917+05:302015-09-29T14:47:05.917+05:30 அருமையான கட்டுரை வெற்றி உனதே --- சரஸ்வதிராசேந்த... அருமையான கட்டுரை வெற்றி உனதே --- சரஸ்வதிராசேந்திரன்சரஸ்வதி ராஜேந்திரன்https://www.blogger.com/profile/00499408444274909803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57082586162067648562015-09-28T15:06:56.130+05:302015-09-28T15:06:56.130+05:30செம கலக்கல் தேனக்கா ! போட்டியில் வெற்றி பெற வாழ்த...செம கலக்கல் தேனக்கா ! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-32650641785479835922015-09-25T21:53:57.246+05:302015-09-25T21:53:57.246+05:30புரையோடிக் கிடக்கும் புண்மையினை அறுவை சிகிக்சை செய...புரையோடிக் கிடக்கும் புண்மையினை அறுவை சிகிக்சை செய்யும் ஆழ்ந்த கட்டுரை. பாராட்டுகள்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-17292443596418107002015-09-24T22:31:46.709+05:302015-09-24T22:31:46.709+05:30நல்ல கட்டுரை வாழ்த்துகள்மா.நல்ல கட்டுரை வாழ்த்துகள்மா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8941681493277967892015-09-24T12:07:49.094+05:302015-09-24T12:07:49.094+05:30நாட்டின் இன்றைய சூழலையும் பெண்களின் நிலையையும் மிக...நாட்டின் இன்றைய சூழலையும் பெண்களின் நிலையையும் மிக அழகாகப் பிரதிபலிக்கும் ஆழ்ந்த அலசலுடனான கட்டுரை. பாராட்டுகள் தேனம்மை. வெற்றி பெற இனிய வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64495221701261171932015-09-22T23:49:14.515+05:302015-09-22T23:49:14.515+05:30அன்புச் சகோதரிக்கு வணக்கம். கட்டுரை நன்றாக உள்ளது....அன்புச் சகோதரிக்கு வணக்கம். கட்டுரை நன்றாக உள்ளது. உள்ளடக்கம் பற்றிக் கருத்துக்கூறுவது படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். அந்தத் தவற்றினை நாங்கள் செய்ய மாட்டோம். ஆனால், கட்டுரைத் தலைப்பே முழுக்க முழுக்க ஆங்கிலச் சொற்களாக இருப்பதைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாமா சகோதரி? இது எங்கள் தனிப்பட்ட கருத்துத்தான். நடுவர்களின் கருத்தல்ல.. மற்றபடி தங்கள் கட்டுரை பற்றிய தங்கள் முடிவே இறுதியானது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். நன்றிவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70952750735341004042015-09-22T22:17:38.419+05:302015-09-22T22:17:38.419+05:30விரிவான தகவல்கள் அக்கா..வெற்றிபெற வாழ்த்துகள் விரிவான தகவல்கள் அக்கா..வெற்றிபெற வாழ்த்துகள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80932409597094539452015-09-22T09:22:25.941+05:302015-09-22T09:22:25.941+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26935056882670722742015-09-22T09:22:14.275+05:302015-09-22T09:22:14.275+05:30நன்றி வல்லிம்மா :)
நன்றி கந்தசாமி சார். இந்தக் கட...நன்றி வல்லிம்மா :)

நன்றி கந்தசாமி சார். இந்தக் கட்டுரை ஓரிரு இடங்கள் தவிர்த்து இருபாலாருக்கும் பொருந்தும்.

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி கோபி சகோ :)

நன்றி சுரேஷ் சகோ

நன்றி மைதிலி.. :)
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19995847698469747452015-09-21T22:23:11.410+05:302015-09-21T22:23:11.410+05:30அட!!! என்ன்ன டீடைல்ஸ் !!! என்ன விவரிப்பு!!! செம!!!...அட!!! என்ன்ன டீடைல்ஸ் !!! என்ன விவரிப்பு!!! செம!!!
வெற்றிபெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள் சகோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-41297023454169878152015-09-21T15:36:53.181+05:302015-09-21T15:36:53.181+05:30மிகச்சிறப்பாக வந்திருக்கிறது! வெற்றிபெற வாழ்த்துக்...மிகச்சிறப்பாக வந்திருக்கிறது! வெற்றிபெற வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91471535622917889882015-09-21T10:19:20.242+05:302015-09-21T10:19:20.242+05:30எங்க இன்னும் உங்க பெயர் வரவில்லையே என நினைத்திருந்...எங்க இன்னும் உங்க பெயர் வரவில்லையே என நினைத்திருந்தேன். கட்டுரையாக வந்திருப்பது சந்தோசம். விரிவான அலசல் கட்டுரை. வெற்றி பெற வாழ்த்துகள் ஆச்சி....மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59223606334165989932015-09-21T08:57:33.384+05:302015-09-21T08:57:33.384+05:30நல்ல கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். ...நல்ல கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40992761441075083542015-09-21T06:36:30.617+05:302015-09-21T06:36:30.617+05:30அருமையான விழிப்புணர்வு கட்டுரைசகோதரியாரே
வெற்றி பெ...அருமையான விழிப்புணர்வு கட்டுரைசகோதரியாரே
வெற்றி பெற வாழ்த்துக்கள் கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50756395412479355292015-09-21T05:24:55.404+05:302015-09-21T05:24:55.404+05:30பிரச்சினையை நன்கு அலசியுள்ளீர்கள். இந்தப் பிரச்சின...பிரச்சினையை நன்கு அலசியுள்ளீர்கள். இந்தப் பிரச்சினைகளை எதிர் கொள்ள இளைஞர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20473560070574245692015-09-21T05:02:27.528+05:302015-09-21T05:02:27.528+05:30 மிக விவரமான கட்டுரை தேன். பல ஆக்க பூர்வமான கரு... மிக விவரமான கட்டுரை தேன். பல ஆக்க பூர்வமான கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.
தீர்க்கமான ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறது உங்கள் மொழி. பெண்கள் சக்தி
ஓங்கட்டும்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com