tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6143289846627811217..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: நமாமி கங்கே !!!. NAMAMI GANGE !!! Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46739243003434651752015-06-04T06:30:43.037+05:302015-06-04T06:30:43.037+05:30நமாமி கங்கே! ஆஹா! அருமையாக இருக்கின்றது! இதன் ம...நமாமி கங்கே! ஆஹா! அருமையாக இருக்கின்றது! இதன் முழு வடிவம் கிடைக்குமா?

திருச்சூர் ப்ரதர்ஸ் அருமையான பாடகர்கள்!!!! நிறைய இவர்களது கச்சேரி கேட்டிருக்கின்றேன்.

---கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89561438180934972342015-05-27T15:14:52.450+05:302015-05-27T15:14:52.450+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27952699425550180572015-05-27T15:14:44.602+05:302015-05-27T15:14:44.602+05:30நன்றி காஞ்சனா
நன்றி சுப்பு சார்
நன்றி கோபால் சார...நன்றி காஞ்சனா

நன்றி சுப்பு சார்

நன்றி கோபால் சார்

நன்றி டிடி சகோ. ஆம் சரியா சொன்னீங்க. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20079680122624271502015-05-27T06:41:22.015+05:302015-05-27T06:41:22.015+05:30இனியாவது மாசு இல்லாத மனதோடு பாதுகாப்போம்...இனியாவது மாசு இல்லாத மனதோடு பாதுகாப்போம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66577596592082811652015-05-26T20:17:08.781+05:302015-05-26T20:17:08.781+05:30நமாமி கங்கே !!! அருமையான பாடல் :)
கங்கை பற்றிய க...நமாமி கங்கே !!! அருமையான பாடல் :)

கங்கை பற்றிய காணொளி காட்சிகளும் மிக அருமை.

மிக மிக அருமையான விழிப்புணர்வு கொடுத்தமைக்கு நன்றி திருச்சூர் ப்ரதர்ஸ். மற்றும் ஊதியம் வாங்காமல் இந்த சிறப்பு சேவை செய்திருக்கும் குழுவினருக்கும் வலைத்தளவாசிகள் சார்பாக பாராட்டுகள் & மனமார்ந்த நன்றிகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-74290677701989924132015-05-26T18:03:53.497+05:302015-05-26T18:03:53.497+05:30நமாமி கங்கே
நானும்.
சுப்பு தாத்தா. நமாமி கங்கே

நானும்.

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80521171048816405592015-05-26T16:39:29.020+05:302015-05-26T16:39:29.020+05:30நன்றி காஞ்சனா மோகன் :)
Kanchana Mohan நன்றி தேன்!...நன்றி காஞ்சனா மோகன் :)

Kanchana Mohan நன்றி தேன்! மிகச் சிறப்பான முன்னுரை கொடுத்து ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க! திருச்சூர் ப்ரதர்ஸ் இந்தப் பாடலை ஃபேஸ் பு க் போன்ற சமூக வலைத் தளங்களில் அனைவரும் பகிர்ந்து கொண்டால் பாடல் நிறைய பேரை சென்றடையும் என்று வேண்டு கோள் விடுத்தபடி ப்ளாகில் வெற்றி கொடி கட்டிப் பறக்கும் தாங்கள் ஒரு சிறப்பு அறிமுகத்துடன் இந்த பாடலை பகிர்ந்து கொண்டமையில் ’’ நமாமி கங்கே’’ பாடல் பலரையும் சென்றடைந்து பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எல்லோரையும் பரவசத்தில் ஆழத்தும் என்பதில் ஐயமில்லை! நன்றி....நன்றி!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com