tag:blogger.com,1999:blog-6497387900986458126.post591613838000426632..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே ஜாலிகார்னர் , ப்லாகிங் புயலான புதுகைத் தென்றல்Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45697799759913362452014-08-05T18:21:26.680+05:302014-08-05T18:21:26.680+05:30கருத்துக்கு நன்றி அப்துல் :)கருத்துக்கு நன்றி அப்துல் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9431437435416904902014-08-01T14:53:30.603+05:302014-08-01T14:53:30.603+05:30என் போன்ற பலரும் வலைப்பூவில் இருந்து இடம்மாறி கூகி...என் போன்ற பலரும் வலைப்பூவில் இருந்து இடம்மாறி கூகிள்பிளஸ், முகநூல் என்று சென்றுவிட்டபோதும் விடாமல் வலைபதியும் கலா அக்காவிற்கு என் அன்பும், வாழ்த்தும்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80831846388345321332014-07-23T15:55:29.001+05:302014-07-23T15:55:29.001+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55442099921905990002014-07-23T15:55:15.875+05:302014-07-23T15:55:15.875+05:30நன்றி கீதா
நன்றி கணேஷ்
நன்றி தனபாலன் சகோ.
நன்றி...நன்றி கீதா

நன்றி கணேஷ்

நன்றி தனபாலன் சகோ.

நன்றி வெங்கட்

நன்றி ஆதி

நன்றி சீனா சார்

நன்றி ராஜி

நன்றி குமார்

நன்றி விஜி

நன்றி கலா. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57647359698393247452014-07-22T10:17:36.474+05:302014-07-22T10:17:36.474+05:30நன்றி ஆதி,
நன்றி சீனா சார்
நன்றி இராஜராஜேஸ்வர் அ...நன்றி ஆதி,

நன்றி சீனா சார்

நன்றி இராஜராஜேஸ்வர் அம்மா,

நன்றி குமார்

நன்றி விஜிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85056321396967763132014-07-20T08:20:19.825+05:302014-07-20T08:20:19.825+05:30Very nice introduction and good work dear Thenu.Very nice introduction and good work dear Thenu.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79305006062886318292014-07-20T00:03:11.601+05:302014-07-20T00:03:11.601+05:30புதுகைத் தென்றல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா.....புதுகைத் தென்றல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15888803143566916372014-07-19T18:21:32.180+05:302014-07-19T18:21:32.180+05:30புதுகைத்தென்றலுக்கு இனிய வாழ்த்துகள்.!புதுகைத்தென்றலுக்கு இனிய வாழ்த்துகள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51415961521053342852014-07-19T14:53:38.361+05:302014-07-19T14:53:38.361+05:30அன்பின் தேனம்மை - அழகிய அருமையான பதிவு - ஜாலி கார்...அன்பின் தேனம்மை - அழகிய அருமையான பதிவு - ஜாலி கார்னர் ஜொலிக்கிறது - புதுகைத் தென்றலினை அறிவேன் - அவரது பதிவுகள் பல படித்திருக்கிறேன். நன்று - நல்வாழ்த்துகள் புதுகைத் தென்றல் - நல்வாழ்த்துகள் தேனம்மை - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8750383637633874682014-07-19T12:35:08.967+05:302014-07-19T12:35:08.967+05:30சரியான கேள்வி.... அழகான பதில். தென்றல் அவர்களை 201...சரியான கேள்வி.... அழகான பதில். தென்றல் அவர்களை 2011ல் தில்லியில் குடும்பத்தோடு சந்தித்திருக்கிறோம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். சட்டுனு ஒட்டிக்குவாங்க....:) புதிதாக சந்திப்பது போலவே இருக்காது. நானும் விரும்பி வாசிக்கும் சில பதிவுகளில் அவருடையதும் ஒன்று.

ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-32354927205074969202014-07-19T11:08:25.911+05:302014-07-19T11:08:25.911+05:30Nandri geetha manjari
nandri.bala ganesh
nandri ...Nandri geetha manjari

nandri.bala ganesh

nandri DD

nandri saho. Ashish college admission mudinjachu. Ini pazayapdi varuven.
kala sriramhttps://www.blogger.com/profile/15935068653114165021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13238606588796044932014-07-19T11:07:23.181+05:302014-07-19T11:07:23.181+05:30Nandri geetha manjari
nandri balaganesh.
Nandri...Nandri geetha manjari

nandri balaganesh.

Nandri D.D

Nandri saho. Mahanai collegeil serkum velai mudinjadhu. Ini pathivulagil pazayapadi vara aarambipen.kala sriramhttps://www.blogger.com/profile/15935068653114165021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50108430934247184132014-07-19T11:05:52.657+05:302014-07-19T11:05:52.657+05:30Nandri thenakka.Nandri thenakka.kala sriramhttps://www.blogger.com/profile/15935068653114165021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27838788442116123462014-07-19T08:42:43.856+05:302014-07-19T08:42:43.856+05:30சகோ புதுகைத் தென்றல் பற்றி இங்கே படித்ததில் மகிழ்ச...சகோ புதுகைத் தென்றல் பற்றி இங்கே படித்ததில் மகிழ்ச்சி. தில்லியில் குடும்பத்துடன் சந்தித்தது உண்டு.......

வாழ்த்துகள் சகோ. தற்போது ரொம்பவே பிசி என்பதால் பதிவுகள் குறைந்து விட்டது. மீண்டும் பதிவுலகில் தொடர வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34405609714350450542014-07-19T06:57:07.369+05:302014-07-19T06:57:07.369+05:30வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9341440154175649302014-07-19T06:46:05.337+05:302014-07-19T06:46:05.337+05:30ஹஸ்பெண்டாலஜி புரொபசர் பேர்ல தென்றல் வெச்சுக்கிட்டு...ஹஸ்பெண்டாலஜி புரொபசர் பேர்ல தென்றல் வெச்சுக்கிட்டு புயலா எழுத வந்ததை சுவாரஸ்யமா சொல்லிருக்காங்க. ஆக்சுவலி அவங்களோட பதிவுகள் பலதைப் படிச்சிருந்தாலும் தென்றல் மேடத்தோட பேரு கலா ஸ்ரீராம்ங்கறது இன்னிக்குத்தான் தெரியும். ஆயிரம் கடந்தும் குன்றாத ஆர்வத்தோட எழுதற தென்றல் மேமுக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69618327710462816262014-07-19T06:07:40.834+05:302014-07-19T06:07:40.834+05:30புதுகைத்தென்றல் கலாஸ்ரீராம் அவர்களுக்கு இனிய வாழ்த...புதுகைத்தென்றல் கலாஸ்ரீராம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். கருத்திடாவிட்டாலும் உங்களுடைய பல பதிவுகளை வாசித்து ரசித்திருக்கிறேன். முக்கியமாக குடும்ப உறவு பேணும் பல பதிவுகள். கணவரை அய்த்தான் அய்த்தான் என்று நீங்க குறிப்பிடுவதே ஒரு அழகு. ஒவ்வொரு பதிவையும் சுவாரசியமா எழுதி அசத்தறீங்க. என்னுடைய ஃபேவரைட் ப்ளாக்ஸ் லிஸ்டில் புதுகைத் தென்றலும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பதிவெழுத வந்ததையும் இங்கு சுவாரசியமா சொல்லி அசத்திட்டீங்க. பிரமாதம்.
புதுகைத் தென்றலிடம் சரியானதொரு கேள்வி கேட்டு பல விஷயங்களையும் அறியத் தந்த தோழி தேனம்மைக்கு நன்றி.
கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com