tag:blogger.com,1999:blog-6497387900986458126.post5765433895068674230..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63653649996318443012015-08-21T19:29:29.375+05:302015-08-21T19:29:29.375+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62557656758941355012015-08-21T19:29:17.866+05:302015-08-21T19:29:17.866+05:30இருக்கிறது கந்தசாமி சார்.வெள்ளியில் கூட ஏடும் எழுத...இருக்கிறது கந்தசாமி சார்.வெள்ளியில் கூட ஏடும் எழுத்தாணியும் செய்து வைத்து சரஸ்வதி பூசையன்று வணங்குவார்கள் ( பெண்ணுக்கு வெள்ளிச் சாமானில் திருமணச் சீராகக் கொடுக்கப்படுகின்றது. ) ஏடுகளைப் பார்க்கலாம். எழுத்தாணியை அம்மாவிடம் கேட்டு புகைப்படம் இடுகின்றேன்.<br /><br />நன்றி துளசி சகோ :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-73221263373663629842015-08-18T11:08:17.641+05:302015-08-18T11:08:17.641+05:30அழகு படங்கள்.....குறிப்பாக ஏடும் எழுத்தாணியும்.......அழகு படங்கள்.....குறிப்பாக ஏடும் எழுத்தாணியும்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20620841511157980272015-08-18T05:53:27.588+05:302015-08-18T05:53:27.588+05:30இப்பொழுதும் ஏடும் எழுத்தாணியும் இருக்கிறதா? அதில் ...இப்பொழுதும் ஏடும் எழுத்தாணியும் இருக்கிறதா? அதில் எழுத த் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? வெகு காலத்திற்கு முன்பு நான் செட்டிநாடு சென்றிருந்தபோது ஒரு எழுத்தாணி வாங்கி வந்து வீட்டில் வைத்திருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90612498193584999612015-08-16T20:53:12.180+05:302015-08-16T20:53:12.180+05:30நன்றி டிடி சகோ நன்றி டிடி சகோ Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31718397143382720192015-08-16T20:22:53.413+05:302015-08-16T20:22:53.413+05:30ஒவ்வொன்றும் அருமை... அழகு...ஒவ்வொன்றும் அருமை... அழகு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com