tag:blogger.com,1999:blog-6497387900986458126.post5419106627849270082..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: என் மாடித் தோட்டத்தில் ஏகப்பட்ட அறுவடை. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30604979979093449732018-07-18T12:54:01.892+05:302018-07-18T12:54:01.892+05:30நன்றி முத்துசாமி சகோநன்றி முத்துசாமி சகோThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46378925646147891452018-06-30T20:08:25.609+05:302018-06-30T20:08:25.609+05:30பசுமை காய்கறிகள் மற்றும் தோட்டம் குறித்த படங்கள் ம...பசுமை காய்கறிகள் மற்றும் தோட்டம் குறித்த படங்கள் மனத்தைக் கவர்கின்றன. iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-41427050740401764732018-06-30T14:36:20.673+05:302018-06-30T14:36:20.673+05:30நன்றி விசு சார்.
செமையா சொன்னீங்க கீத்ஸ். கேரளாவு...நன்றி விசு சார்.

செமையா சொன்னீங்க கீத்ஸ். கேரளாவுல தோட்டத்துக்குக் கேக்கணுமா :)

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81201785188612627662018-06-26T09:37:49.653+05:302018-06-26T09:37:49.653+05:30சூப்பர். எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் கீழே யே.....சூப்பர். எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் கீழே யே...நிலத்துடன் வீடு என்பதால்....மிளகுக் கொடி உண்டு. பட்டை மரம், வாழை, பலா, மா தென்னை, கறிவேப்பிலை சேம்பு பயறு என்று....உங்கள் அறுவடை செமையா இருக்கே....

கீதா: தேனு வெண்டை நானும் போட்டேன் சிறிய பால்கனிதான் என் வீட்டில் அதில் தொட்டி வைத்து போட்டேன். வெண்டை சிறிதாகத்தான் வருது. கடையில் கொஞ்சம் நீளமாக ஆனால் இளசாக வருவது போல் வீட்டில் வருவதில்லை. அது போல் தக்காளிய்ம் அப்படித்தான். பரவாயில்லை கெமிக்கல் இல்லையே....கடையில் வருவது எலலம் கெமிக்கல் போட்டு பெருத்தவையோ என்னமோ...யாருக்குத் தெரியும். நான் கடையில் ஆர்கானிக் என்று ஆனை விலை குதிரை விலை விற்பவற்றை நம்புவதில்லை. அதற்குப் பதில் ப்ளாட்ஃபார்ம் பாட்டிமா தோட்டத்தில் விளைந்தது என்று கொண்டு வந்து விற்பவற்றை வாங்குவதுண்டு. அது கொஞ்சமாகத்தான் இருக்கும் பரவாயில்லை....பாட்டிமாவிற்கும் பிழைப்பு...நமக்குக் காயும் கெமிக்கல் இல்லாதது...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com