tag:blogger.com,1999:blog-6497387900986458126.post5344378164958285159..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தேனம்மை லெக்ஷ்மணனின் "அன்ன பட்சி" கவிதை நூல் குறித்து ஒரு உரையாடல். தமிழச்சி தங்கபாண்டியன்Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45414484096239465632014-05-05T17:15:50.396+05:302014-05-05T17:15:50.396+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5226597100716491362014-05-05T17:15:39.859+05:302014-05-05T17:15:39.859+05:30நன்றி இளங்கோ
பரவாயில்லை ஸ்கூல் பையன்
நன்றி தாரிண...நன்றி இளங்கோ

பரவாயில்லை ஸ்கூல் பையன்

நன்றி தாரிணி பூ

நன்றி மாமா :) வாழ்க வளமுடன் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86130953818596408402014-05-02T21:45:08.029+05:302014-05-02T21:45:08.029+05:30வள்ளி வந்து சொன்னதும், இதைப் படித்ததும் மருமகளின் ...வள்ளி வந்து சொன்னதும், இதைப் படித்ததும் மருமகளின் நிகழ்ச்சிக்கு நேரில் வந்தது போல இருக்கின்றது. எல்லாரும் வாழ்க வளமுடன்Ramanathan SP.V.https://www.blogger.com/profile/07495495965328632103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75381260124094410072014-05-01T21:10:42.877+05:302014-05-01T21:10:42.877+05:30அருமை...ரசித்து படித்தேன்அருமை...ரசித்து படித்தேன் தாரிணி பூ...!https://www.blogger.com/profile/07771407839504349034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59025627935705400972014-05-01T18:21:16.809+05:302014-05-01T18:21:16.809+05:30தவிர்க்க இயலாத காரணங்களால் வரமுடியவில்லை. :(தவிர்க்க இயலாத காரணங்களால் வரமுடியவில்லை. :(கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4017369174386736022014-05-01T16:01:14.018+05:302014-05-01T16:01:14.018+05:30உங்களுடைய கீழ்க்காணும் வரிகள் 100/100 சரிதான்.
...உங்களுடைய கீழ்க்காணும் வரிகள் 100/100 சரிதான்.
''இன்றைய காலகட்டத்தில் யாரும் யாருக்காகவும் எதையும் பரிந்துரைப்பதில்லை. போட்டிகள் நிறைந்த உலகில் தனக்காக மட்டுமே தன் உயர்வுக்காக மட்டுமே செயலாற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அடுத்தவர்களுக்காகப் பேசவும், அவர்களையும் கரம் தூக்கி உயர்த்தி விடவும் சிலரே முனைகிறார்கள். அவர்களில் ஒருவராக என் கரம் பற்றி என்னை உயரத்தில் ஏற்றி விட்ட தமிழச்சி அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.''
அன்றைய தினம் அவரது விமர்சன மழையில், அனைவரும் நனைந்து ஆனந்தத்தில் திளைத்தோம். நடையும் கருத்தும் கொள்ளை அழகு.
இந்தத் தருணத்தில், தங்கள் வரிகளை மேடையில் விமர்சிக்க வாய்ப்பு நல்கியமைக்காகவும், அதையும் தமிழச்சி என்ற சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் முன்னிலையில் நடைபெற வைத்தமைக்காகவும், நன்றி..நன்றி...நன்றி...
நீங்கள் என்றும் தமிழ் போல் வாழ்க...வளர்க...K.T.ILANGOhttps://www.blogger.com/profile/14102888386594370873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66986599663166161002014-05-01T16:00:50.180+05:302014-05-01T16:00:50.180+05:30உங்களுடைய கீழ்க்காணும் வரிகள் 100/100 சரிதான்.
...உங்களுடைய கீழ்க்காணும் வரிகள் 100/100 சரிதான்.
''இன்றைய காலகட்டத்தில் யாரும் யாருக்காகவும் எதையும் பரிந்துரைப்பதில்லை. போட்டிகள் நிறைந்த உலகில் தனக்காக மட்டுமே தன் உயர்வுக்காக மட்டுமே செயலாற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அடுத்தவர்களுக்காகப் பேசவும், அவர்களையும் கரம் தூக்கி உயர்த்தி விடவும் சிலரே முனைகிறார்கள். அவர்களில் ஒருவராக என் கரம் பற்றி என்னை உயரத்தில் ஏற்றி விட்ட தமிழச்சி அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.''
அன்றைய தினம் அவரது விமர்சன மழையில், அனைவரும் நனைந்து ஆனந்தத்தில் திளைத்தோம். நடையும் கருத்தும் கொள்ளை அழகு.
இந்தத் தருணத்தில், தங்கள் வரிகளை மேடையில் விமர்சிக்க வாய்ப்பு நல்கியமைக்காகவும், அதையும் தமிழச்சி என்ற சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் முன்னிலையில் நடைபெற வைத்தமைக்காகவும், நன்றி..நன்றி...நன்றி...
நீங்கள் என்றும் தமிழ் போல் வாழ்க...வளர்க...

K.T.ILANGOhttps://www.blogger.com/profile/14102888386594370873noreply@blogger.com