tag:blogger.com,1999:blog-6497387900986458126.post4178979579864508859..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாம்பல் நிற விளக்குThenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-17705960512112279492010-08-02T18:22:53.790+05:302010-08-02T18:22:53.790+05:30நன்றி சக்தி., ஹாசிம்., கவிதை காதலன்., யாதவன்., சுர...நன்றி சக்தி., ஹாசிம்., கவிதை காதலன்., யாதவன்., சுரேகா.,கோபிநாத்., ராம்ஜி.,ஜெயராஜ்., கதிர்., வில்சன்.,
அமைதிச்சாரல்., ரிஷபன்., குரு., ஸாதிகா.,காவேரி கணேஷ்., பட்டியன்., அம்பிகா.,தங்கமணி., கனி., பாரா.,ஜெய்., கண்ணகி., ராதாகிருஷ்ணன்., முனியப்பன் சார்.,டி வி ஆர் ., வழிப்போக்கன்., அபுல் பசர்.,குமார்., தமிழ்மகன்..(கூடிய சீக்கிரம் எழுதி விடுகிறேன் தமிழ் மகன்)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59203669509131326312010-07-10T00:08:44.077+05:302010-07-10T00:08:44.077+05:30அருமை...
அசத்தலாய் வரிகள்..!அருமை...
அசத்தலாய் வரிகள்..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59966786508613876832010-07-09T21:29:03.776+05:302010-07-09T21:29:03.776+05:30" தங்கம் உரைச்சுச் கல்தேய.,
எடைக்கல் சுமந்து ..." தங்கம் உரைச்சுச் கல்தேய.,
எடைக்கல் சுமந்து தராசும்
ஒருபக்கம் சாய.."

அழகோ அழகு.
வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35322512146333256062010-07-09T19:36:03.959+05:302010-07-09T19:36:03.959+05:30அருமையான கவிதைஅருமையான கவிதைKatzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53785806485477483772010-07-09T15:31:13.398+05:302010-07-09T15:31:13.398+05:30நல்ல வரிகள்நல்ல வரிகள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7834625717011440672010-07-09T15:25:33.083+05:302010-07-09T15:25:33.083+05:30Nice thenammai.Nice thenammai.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-25160095581031892562010-07-09T15:20:14.688+05:302010-07-09T15:20:14.688+05:30புரிய சில மணித்துளிகள் ஆனாலும் கவிதையின் அடர்த்தி ...புரிய சில மணித்துளிகள் ஆனாலும் கவிதையின் அடர்த்தி மிகவும் அதிகம் தான். எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இதுவெல்லாம் புரிவதே இல்லை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34639512734216597312010-07-09T12:59:55.375+05:302010-07-09T12:59:55.375+05:30வாழ்க்கை இப்படித்தான்..நல்லாருக்குங்க.வாழ்க்கை இப்படித்தான்..நல்லாருக்குங்க.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89364940841781426902010-07-09T03:15:56.687+05:302010-07-09T03:15:56.687+05:30நல்ல கவிதைநல்ல கவிதைஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57218803450660355722010-07-09T00:33:26.373+05:302010-07-09T00:33:26.373+05:30வாவ்!
தேனு மக்கா, கலக்கி இருக்கீங்க.வாவ்!

தேனு மக்கா, கலக்கி இருக்கீங்க.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-61864400681362462992010-07-08T23:09:22.768+05:302010-07-08T23:09:22.768+05:30//கோபத்திலும் ஒளிர்ந்து
சாம்பலுக்குள் சிவப்புக் கங...//கோபத்திலும் ஒளிர்ந்து
சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..//

எனக்கும் பிடித்த வரிகள்...ரசனை தேனக்கா...வாழ்த்துகள்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9471761475061619062010-07-08T22:18:35.367+05:302010-07-08T22:18:35.367+05:30நல்லா இருக்குங்க வார்த்தை கோர்வை...நல்லா இருக்குங்க வார்த்தை கோர்வை...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68882005557963128002010-07-08T20:41:39.838+05:302010-07-08T20:41:39.838+05:30//கோபத்திலும் ஒளிர்ந்தது
சாம்பலுக்குள் சிவப்புக் க...//கோபத்திலும் ஒளிர்ந்தது
சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..//
அழகான வரிகள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76038337899799761512010-07-08T20:27:01.087+05:302010-07-08T20:27:01.087+05:30கவிதை வரிகள் அழகு .. ஆனா எனக்குதான் சரியா புரியலை...கவிதை வரிகள் அழகு .. ஆனா எனக்குதான் சரியா புரியலைPPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87868571877704121672010-07-08T20:03:25.616+05:302010-07-08T20:03:25.616+05:30எப்பா....எப்பா....Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43058798174356979022010-07-08T19:52:20.861+05:302010-07-08T19:52:20.861+05:30கவிதை வரிகளில் அழகு சொட்டுது.கவிதை வரிகளில் அழகு சொட்டுது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71011181966817919232010-07-08T17:56:33.110+05:302010-07-08T17:56:33.110+05:30நல்ல அருமையான கவிதை.....நல்ல அருமையான கவிதை.....http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2934483130113516712010-07-08T17:55:32.566+05:302010-07-08T17:55:32.566+05:30உன்னிலும் என்னிலும்
உறைந்திருந்த சின்னக் குழந்தை
வ...உன்னிலும் என்னிலும்
உறைந்திருந்த சின்னக் குழந்தை
விழித்துக் கொண்டது..
அருமை.. கவிதையில் புதிய பரிணாமங்களைத் தொடுகிறீர்கள்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65550043924360654772010-07-08T17:54:18.513+05:302010-07-08T17:54:18.513+05:30//வெளிப்படும் கணம்தோறும்.,
மறைவிலும்., அசைந்து.,
ஒ...//வெளிப்படும் கணம்தோறும்.,
மறைவிலும்., அசைந்து.,
ஒளிந்து கிளர்வூட்டவும்..
கிண்டிக் கிளரவும்..
கோபத்திலும் ஒளிர்ந்து
சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..//

மறையக்கூடியதா என்ன... கவிதை அருமையா இருக்கு தேனம்மை. அழகான வரிகளை தொடுத்திருக்கிறீர்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36630559859087688192010-07-08T17:23:54.361+05:302010-07-08T17:23:54.361+05:30//கோபத்திலும் ஒளிர்ந்தது
சாம்பலுக்குள் சிவப்புக் க...//கோபத்திலும் ஒளிர்ந்தது
சாம்பலுக்குள் சிவப்புக் கங்கு..//

மிகவும் அருமையான ஹைக்கூ வரிகள். ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்School of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12113707742364306482010-07-08T16:36:54.619+05:302010-07-08T16:36:54.619+05:30|| மஞ்சள் ., பச்சை., ஆரஞ்சு.,
சிவப்பு வெளிச்சமிருக...|| மஞ்சள் ., பச்சை., ஆரஞ்சு.,
சிவப்பு வெளிச்சமிருக்..
சாம்பலென்றும்.,கறுப்பென்றும் கூட
வெளிச்சம் உண்டு..||

ஏனுங்..

இதென்னுங்...
இந்த ஜிடாக்ல விசிபிள்/இன்விசிபிள்/பிசி/ ஐடியல்-னு வர்ற கலருங்ளா?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68688803426052387462010-07-08T16:11:41.062+05:302010-07-08T16:11:41.062+05:30your dictionary contains unknown expressions. Can ...your dictionary contains unknown expressions. Can I borrow it from you, for a while?Jayarajhttps://www.blogger.com/profile/01989864974077274718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55242964920753731842010-07-08T16:04:51.759+05:302010-07-08T16:04:51.759+05:30எங்க ஊரு பாரதியின் பாடல் தான் ஞாபகம் வந்தது.
கேளட...எங்க ஊரு பாரதியின் பாடல் தான் ஞாபகம் வந்தது.

கேளடா மானிட சாதியில் கீழோர் மேலோர் இல்லை.

சாம்பல்பல் நிறத்தொரு குட்டிராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13054986897295201222010-07-08T15:54:03.337+05:302010-07-08T15:54:03.337+05:30மனத்தின் ஆட்ட அசைவுகள்
வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள்
...மனத்தின் ஆட்ட அசைவுகள்
வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள்
ஆழமான அருமையான கவிதை அக்கா.போர்ப்பரணிhttps://www.blogger.com/profile/01358447604125409373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70050477005320146222010-07-08T15:20:04.999+05:302010-07-08T15:20:04.999+05:30பின்றீங்களே!!
கருப்பின் எச்சமாய்ச் சாம்பல் விளக்...பின்றீங்களே!!

கருப்பின் எச்சமாய்ச் சாம்பல் விளக்கும் ! கவிதை அருமை!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com