tag:blogger.com,1999:blog-6497387900986458126.post3248115887117924013..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோலங்களும். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21264777517354185552014-11-13T17:14:27.404+05:302014-11-13T17:14:27.404+05:30நன்றி ஆதிரா மேம் :)
நன்றி கோமதி மேம், கீதா :)நன்றி ஆதிரா மேம் :)

நன்றி கோமதி மேம், கீதா :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62555295458335209232014-11-10T21:45:52.921+05:302014-11-10T21:45:52.921+05:30அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள்.அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35299937723746094912014-11-01T18:32:55.915+05:302014-11-01T18:32:55.915+05:30கீதமஞ்சரி, நீங்கள் சொன்னது போல் தேனம்மைக்குதான் நா...கீதமஞ்சரி, நீங்கள் சொன்னது போல் தேனம்மைக்குதான் நான் சொல்ல வேண்டும்.
இது போன்று கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கி அளித்தமைக்கு..

முதல் படம் என் படம் அனுப்பி இருந்தேன், அதை மறுபடியும் ராமலக்ஷ்மிக்கு அனுப்ப மறந்து விட்டேன். அதுதான் அந்த முதல் படம் வரவில்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-32204686412843858902014-11-01T18:28:57.568+05:302014-11-01T18:28:57.568+05:30ராமலக்ஷ்ம, உங்கள் முயற்சிக்கு நன்றி.
உங்கள் கருத்...ராமலக்ஷ்ம, உங்கள் முயற்சிக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63593945629483256882014-10-29T10:31:11.734+05:302014-10-29T10:31:11.734+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26654155935310957062014-10-29T10:31:01.973+05:302014-10-29T10:31:01.973+05:30நன்றி கீதா மேம்
நன்றி வெங்கட் சகோ
நன்றி ராமலெக்ஷ...நன்றி கீதா மேம்

நன்றி வெங்கட் சகோ

நன்றி ராமலெக்ஷ்மி புகைப்படங்களை ஏற்றும் அளவு மாற்றி அனுப்பித்தந்தமைக்கு நன்றி.

அழகான கருத்துகளுக்கு நன்றி கீதா..

அழகான இடுகையையும் கோலங்களையும் அனுப்பியமைக்கு நன்றி கோமதி மேம். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18561800678991365212014-10-29T10:29:09.510+05:302014-10-29T10:29:09.510+05:30உங்கள் அன்பான கருத்துகளுக்கு நன்றி கோபால் சார்
நன...உங்கள் அன்பான கருத்துகளுக்கு நன்றி கோபால் சார்

நன்றி டா புதுகைத் தென்றல்.

தொடர்ந்து வந்து பார்த்துப் படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றிடா ஏஞ்சல். சந்தோஷமா இருக்கு. :)

ஊக்கமுட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ரூபன் சகோ.

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5278018356450898422014-10-29T10:26:30.805+05:302014-10-29T10:26:30.805+05:30கோலம் பற்றிய கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
நன்...கோலம் பற்றிய கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி கோமதி மேம் :) புகைப்படங்கள் இப்போது எல்லாருக்கும் தெரிகிறது. பார்க்க முடிகிறது சந்தோஷம் :)

Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90185965594885292462014-10-28T02:05:28.835+05:302014-10-28T02:05:28.835+05:30yes akka ellaa padangalum therigirathu yes akka ellaa padangalum therigirathu Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8941651307079429952014-10-27T10:29:50.776+05:302014-10-27T10:29:50.776+05:30நல்ல கலைத்திறனும் கற்பனைத்திறனும் கைலாவகமும் ஒன்றை...நல்ல கலைத்திறனும் கற்பனைத்திறனும் கைலாவகமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விஞ்சும் அழகு. முதல் படம் தவிர்த்த மற்ற கோலங்கள் அனைத்தையும் என்னால் பார்க்கமுடிகிறது. கண்ணுக்கு விருந்து படைக்கும் கோலங்கள் ஈ எறும்புகளுக்கும் விருந்தாவது சிறப்பு. கோலமிடுவதன் அவசியத்தை அழகாக உரைத்துள்ளீர்கள் கோமதி மேடம். மனம் நிறைந்த பாராட்டுகள் உங்களுக்கு. இப்படியொரு அற்புதமான பதிவெழுதத் தூண்டி பல கோலங்களையும் வெளிக்கொணரச் செய்த தேனம்மைக்கும் இனிய பாராட்டுக்ள. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30283638639699256542014-10-27T08:15:29.340+05:302014-10-27T08:15:29.340+05:30படங்களின் அளவைக் குறைத்ததோடு, அதன் ஃபைல் பெயர்களைய...படங்களின் அளவைக் குறைத்ததோடு, அதன் ஃபைல் பெயர்களையும் மாற்றிப் பார்த்தேன். இப்போது தெரிகின்றன தேனம்மை. நல்லதொரு பேட்டியை வழங்கியுள்ளீர்கள். நன்றி.

கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விளக்கங்களும், உங்கள் அனுபவம் குறித்த பகிர்வும் அருமை, கோமதிம்மா. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72459713615768424562014-10-26T20:51:45.686+05:302014-10-26T20:51:45.686+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24796425068376391082014-10-26T19:35:31.266+05:302014-10-26T19:35:31.266+05:30தேனம்மை , மறுபடியும் சிரமத்தை பார்க்காமல் படங்களை ...தேனம்மை , மறுபடியும் சிரமத்தை பார்க்காமல் படங்களை வலையேற்றி விட்டீர்கள் நன்றி.
மிகுந்த ஸ்ரத்தை எடுத்து கோலங்களை ஐ எம் பி யிலிருந்து போஸ்ட் செய்ய ஏற்ற அளவு மாற்றிக் கொடுத்த ராமலக்ஷ்மிக்கு மிகவும் நன்றிகள்..

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-83316421185180315292014-10-26T17:52:55.349+05:302014-10-26T17:52:55.349+05:30இந்தப்பேட்டியே அழகுக்கோலமாய் அமைந்துள்ளது சிறப்போ ...இந்தப்பேட்டியே அழகுக்கோலமாய் அமைந்துள்ளது சிறப்போ சிறப்பாக உள்ளது. இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.//

வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன், உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79627233913675934752014-10-26T17:49:14.085+05:302014-10-26T17:49:14.085+05:30//மனது ஒருங்கிணைப்பு கான்சென்ட்ரேட் செய்ய கோலம் மி...//மனது ஒருங்கிணைப்பு கான்சென்ட்ரேட் செய்ய கோலம் மிக சிறந்த ஹாபி//

ஏஞ்சலின் , நீங்கள் சொல்வது உண்மைதான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60525026534440919622014-10-26T17:45:04.766+05:302014-10-26T17:45:04.766+05:30நன்றி கீதா.நன்றி கீதா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39445930651198714322014-10-26T15:45:51.795+05:302014-10-26T15:45:51.795+05:30கோமதிம்மாவின் வலைப்பூவில் தான் படங்களைப் பார்க்க வ...கோமதிம்மாவின் வலைப்பூவில் தான் படங்களைப் பார்க்க வேண்டும்! அவர்களின் ரசனையே ரசனை...

கோலங்கள் பற்றிய சிறப்பான பதில்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-84526244913333683482014-10-26T09:56:33.692+05:302014-10-26T09:56:33.692+05:30இங்கே படங்கள் தெரியலை. பேட்டி அருமை.இங்கே படங்கள் தெரியலை. பேட்டி அருமை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53828434429964908352014-10-26T08:11:19.674+05:302014-10-26T08:11:19.674+05:30தேனம்மை ,ஷேர்டு ப்ரைவேட்லி போட்டா மட்டும்தான் என்ப...தேனம்மை ,ஷேர்டு ப்ரைவேட்லி போட்டா மட்டும்தான் என்பது பேஸ்புக்கில் மட்டும் தானே இங்குமா?
நான் இப்போது தான் முதன் முதலில் ஆல்பத்தில் உள்ள படங்களை உங்கள் பேட்டிக்காய் முதன் முதலில் அளித்து இருக்கிறேன். மெயிலில் அனுப்பியதில் ஏதோ தவறு அது என்ன காரணம் என்று
தெரியவில்லை. எனக்கும் ஓபன் செய்யும் போது எல்லாம் தெரிந்ததே!

அனுபவங்கள் நிறைய கிடைக்கிறது. இரவு 12 வரை யோசித்து யோசித்து மறுபடியும் பழைய படங்களை நீக்கி விட்டு புதிதாக டவுன்லோடு செய்து போட்டேன். உங்களால் எனக்கு பழைய படங்களை போடும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அதிகாலையில் வந்து தேவதை போல் ஏஞ்சலின் படம் தெரிகிறது என்றவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஏஞ்சலின் மறுபடியும் உங்கள் தளத்திற்கு வந்து படங்களை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

//ஒரு படைப்பாளியை உற்சாகமூட்டும் செயற்பாடு இதைப் போன்று பலரது திறமைகள் வெளி வந்தால் நன்று தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்//

ரூபன் சொன்னது அருமை. பதிவர்களை உற்சாகம்மூட்டும் உங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.
நீங்கள் சொல்வது போல் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80628950776073347002014-10-26T07:48:05.920+05:302014-10-26T07:48:05.920+05:30எனக்கும் என் வலைத்தளம் ஓபன் ஆகும்போதெல்லாம் தெரிகி...எனக்கும் என் வலைத்தளம் ஓபன் ஆகும்போதெல்லாம் தெரிகிறது. மற்றவர்களுக்கு ஏன் தெரியவில்லைன்னு தெரியலை. ஒரு வேளை இவற்றை நீங்கள் முன்பே பகிர்ந்து இருக்கீங்களா. ஷேர்டு ப்ரைவேட்லி போட்டா மட்டும்தான் யாருக்கும் தெரியாது.. ஹ்ம்ம் பார்ப்போம் . நாளை தனபாலன் சகோ வந்தவுடன் கேட்போம் அதுவரை இதையே நானுமென் வலைத்தளத்தில் பகிர்கிறேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-92093058537779330972014-10-26T07:16:14.159+05:302014-10-26T07:16:14.159+05:30வணக்கம்
ஒரு படைப்பாளியை உச்சாகமூட்டும் செயற்பாடு ...வணக்கம்
ஒரு படைப்பாளியை உச்சாகமூட்டும் செயற்பாடு இதைப் போன்று பலரது திறமைகள் வெளி வந்தால் நன்று தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் படங்கள் ஒன்றும் தெரியவில்லை... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87765814332865354172014-10-26T05:46:03.271+05:302014-10-26T05:46:03.271+05:30அன்பு தேனம்மை, மன்னிக்கவும். படம் அனுப்பிய முறையில...அன்பு தேனம்மை, மன்னிக்கவும். படம் அனுப்பிய முறையில் ஏதோ தவறு போல இப்போது மறுபடியும் படங்களை வலை ஏற்றி பார்த்தேன் வருகிறது.
இங்கு வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-25330147833450540622014-10-26T03:45:32.500+05:302014-10-26T03:45:32.500+05:30கோமதிம்மா ப்ளாகில் ! இப்போ படங்கள் தெரிகிறது அக்கா...கோமதிம்மா ப்ளாகில் ! இப்போ படங்கள் தெரிகிறது அக்கா ..

ப்ளு கலர் dungarees போட்ட கரடியார் ,மாடிப்படி அருகே கோலம் போடும் gomathi madam ,ஓடையும் வீடும் படகும் ,சோடி மயில்கள் புறாக்கள் வெண்ணெய் உண்ணும் கண்ணன் சாண்டா தாத்தா ,சீனப்பெண் பாப்பா ,ரெட் ரைடிங் ஹூட் ,மும்மதங்கள் வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் அருமைம்மா..எனக்கு கரடியார் ரொம்ப பிடிச்சிருக்கு :)))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18178977240279971262014-10-25T22:24:07.634+05:302014-10-25T22:24:07.634+05:30ஷ்....ஷப்பா... இப்பவும் படம் ஒன்றும் தெரியவில்லை! ...ஷ்....ஷப்பா... இப்பவும் படம் ஒன்றும் தெரியவில்லை! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19749539507166886972014-10-25T22:09:55.376+05:302014-10-25T22:09:55.376+05:30தேனம்மை , நானும் ஒரு பதிவு அனுப்பி பார்த்தேன் படம...தேனம்மை , நானும் ஒரு பதிவு அனுப்பி பார்த்தேன் படம் இங்கே ! பதில் அங்கே ! என்று என் லேப் டாப்பில் காட்டுகிறது ஆனால் மகளுக்கு அனுப்பி பார்க்க சொன்னேன் தெரியவில்லை என்கிறாள் . திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இருந்தால் சரி செய்ய உதவி செய்வார். இப்போது அவர் பதிவர் திருவிழாவில் இருக்கிறார். http://mathysblog.blogspot.com/2014/10/blog-post_93.html நீங்களும் பாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com