tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2763623389374043001..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: விபத்தும்.,விழித்தும்., தனித்தும்,,,,,,Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72851458440382954552010-06-03T19:01:56.829+05:302010-06-03T19:01:56.829+05:30நன்றி முனியப்பன் சார்., பத்மாநன்றி முனியப்பன் சார்., பத்மாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-47087189912298092692010-06-03T19:00:50.588+05:302010-06-03T19:00:50.588+05:30ஆம் உமர்..
வருந்தத்தக்க செய்தி U F Oஆம் உமர்..

வருந்தத்தக்க செய்தி U F OThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11245378499071402982010-06-03T18:59:50.088+05:302010-06-03T18:59:50.088+05:30என் செய்ய சத்ரியன் .,ஜெஸிஎன் செய்ய சத்ரியன் .,ஜெஸிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-41538583662799759862010-06-03T18:59:07.751+05:302010-06-03T18:59:07.751+05:30ஆமாம் விஜய்., செந்தில்ஆமாம் விஜய்., செந்தில்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48621678242897553432010-05-25T13:23:08.607+05:302010-05-25T13:23:08.607+05:30ரொம்பவே உணர்ந்து எழுதி இருக்கீங்க தேனம்மைரொம்பவே உணர்ந்து எழுதி இருக்கீங்க தேனம்மைபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58243483659142080632010-05-25T05:32:04.598+05:302010-05-25T05:32:04.598+05:30Nice recall Thenammai.The feedbacks also are Infor...Nice recall Thenammai.The feedbacks also are Informative.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-22943371139996256002010-05-24T05:02:18.991+05:302010-05-24T05:02:18.991+05:30இந்த துயரமான சூழ்நிலையில் இதுவரை யாருமே பேசாத ஒரு ...இந்த துயரமான சூழ்நிலையில் இதுவரை யாருமே பேசாத ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி அவசியம் சொல்ல வேண்டி உள்ள கட்டாயத்தில் உள்ளேன்.

ஏர் இந்தியா பற்றி அனைவருக்குமே தெரியும். இதுவரை அது அரியான நேரத்தில் கிளம்பியதும், வந்தடைந்ததும் மிக மிக அரிது. சரியான நேரத்தில் கிளம்பினாலும் சரியான நேரத்தில் சேர்வது மிக அரிது. பலமுறை "ஒரு நாள் தாமதமெல்லாம்" அதற்கு சர்வசாதாரணம். திடீரென்று ரூட் மாத்தி விடுவது, திடீர் ரத்து இதுவும் அடிக்கடி நடப்பதுதான். ஆறு மாதங்களுக்கு முன்னால் தமாமில் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை விமாத்தில் விமானத்தில் சீட் இல்லை!!! காரணம் : வந்தது சின்ன விமானம். அவர்களை.. ஹும்.. மறுநாள் ஏற்றி விட்டார்கள்!!

பல முறை பல நாட்கள் விமானிகள் வேலை நிறுத்தம்... விமானத்தில் சில சமயம் எ/சி வேலை செய்யாமல் போய்விடும்... சரியான உபசரிப்பு கிடையாது... வயதான ஏர் ஹோஸ்டஸ் என்று எவ்வளவோ பேருக்கு ஏர் இந்தியாவின் மீது வெறுப்பு இருகிறது. இவை எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளலாம்.... சொல்லப்போனால் இவைஎல்லாமும் ஒன்றுமே இல்லை...

ஆனால்...

ஆனால்...

ஒன்றே ஒன்றை மட்டும் மன்னிக்கவே முடியாது... அதை சகித்துக்கொள்ளவே முடியாது... கை மீறி போய் விட்டது... யாராலுமே தடுக்க முடியாதா? அது விமானிகள் நினைத்தால் மட்டுமே முடியும்...

அது என்ன?

அது...

விமானிகள் குடித்து விட்டு போதையில் விமானத்தை ஓட்டுவது... (???!!!)
கொடுமை...
இதை யாரிடம் போய் சொல்லி அழுவது..?

இப்போது சொல்லுங்கள்:

"""அவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள், 'இது சிறிய டேபிள் டாப் ரன்வே என்று தெரிந்தும்- பிரேக் கண்ரோல் கிடைக்காது என்று நன்கு அறிந்தும்' பாதி ரன்வேயில் இறக்குவார்களா?"""

நம்பவில்லையா?

இந்த சுட்டியில் சென்று படியுங்கள்: http://thatstamil.oneindia.in/news/2009/10/20/india-drunk-pilot-delays-ai-fight-to-new-york.html
முக்கியமாய் செய்தியின் கடைசி வரி... தயவு செய்து சிரிக்காதீர்கள்... என் நெஞ்சு வெடித்து விடும்...U F Onoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36249439105192147892010-05-23T20:25:35.923+05:302010-05-23T20:25:35.923+05:30நினைத்து பார்க்கவே கொடுமையான சம்பவம் , கவிதையை படி...நினைத்து பார்க்கவே கொடுமையான சம்பவம் , கவிதையை படிக்கும் பொழுது இந்த நிகழ்வோடு ஒத்து போகிறது.ஆழ்ந்த அனுதபங்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39322606550771504662010-05-23T15:57:00.038+05:302010-05-23T15:57:00.038+05:30மிக வேதனையாக இருக்கிறது.
அனைவருக்கும் கண்ணீர் அஞ்...மிக வேதனையாக இருக்கிறது.

அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51180041450067639612010-05-23T11:46:01.434+05:302010-05-23T11:46:01.434+05:30இது போன்ற நிகழ்வினை தான் “விதியின் விளையாட்டு” என்...இது போன்ற நிகழ்வினை தான் “விதியின் விளையாட்டு” என்பதோ?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49973390636557088642010-05-23T11:26:09.622+05:302010-05-23T11:26:09.622+05:30உண்மைதான்
பாதுகாப்பு அவசியம் அக்கா.....
கனக்கிரத...உண்மைதான்
பாதுகாப்பு அவசியம் அக்கா.....

கனக்கிரது இருதயம்
இந்த விபத்து செய்தியை கேட்டதும்

அவர்களின்
ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2137707197783607512010-05-23T10:31:37.805+05:302010-05-23T10:31:37.805+05:30ஆழ்ந்த இரங்கல்கள்
விஜய்ஆழ்ந்த இரங்கல்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43548380938290276882010-05-23T07:00:01.201+05:302010-05-23T07:00:01.201+05:30வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
என்றும் நம்முள் வல...வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65354826401695743242010-05-23T06:59:10.119+05:302010-05-23T06:59:10.119+05:30நன்றி ஜெய்லானிநன்றி ஜெய்லானிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90501474554775084882010-05-23T06:58:19.837+05:302010-05-23T06:58:19.837+05:30உண்மை கனி..மீண்டு வர இயலவில்லைஉண்மை கனி..மீண்டு வர இயலவில்லைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19507634483702792892010-05-23T06:58:19.618+05:302010-05-23T06:58:19.618+05:30உண்மை கனி..மீண்டு வர இயலவில்லைஉண்மை கனி..மீண்டு வர இயலவில்லைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86293973291575211302010-05-23T06:57:31.262+05:302010-05-23T06:57:31.262+05:30பாதுகாப்பு விதிமுறைகளையும் கடை பிடிப்போம்.. இரு சக...பாதுகாப்பு விதிமுறைகளையும் கடை பிடிப்போம்.. இரு சக்கர வாகனங்களில் பயணிப்போரும்.. நன்றி நிஜாம்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-61156354547730983122010-05-23T06:56:07.005+05:302010-05-23T06:56:07.005+05:30நிஜமான அஞ்சலி ரமேஷ்நிஜமான அஞ்சலி ரமேஷ்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63243039014308266112010-05-23T06:56:06.691+05:302010-05-23T06:56:06.691+05:30நிஜமான அஞ்சலி ரமேஷ்நிஜமான அஞ்சலி ரமேஷ்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69075941833539772172010-05-23T02:23:47.052+05:302010-05-23T02:23:47.052+05:30###########################################
உங்களு...###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-32555675706041775942010-05-22T22:36:13.318+05:302010-05-22T22:36:13.318+05:30அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வு...... ரொம்ப வேதனை பட்...அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வு...... ரொம்ப வேதனை பட்டது மனம்.சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60346538011440238722010-05-22T22:27:31.501+05:302010-05-22T22:27:31.501+05:30பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்..
முன்னெச்சரிக்கையுட...பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்..
முன்னெச்சரிக்கையுடனும்...முன்னேற்பாட்டுடனும்..

தங்களின் அன்பான, அறிவுரைக்கு நன்றி, அக்கா!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66020362517929320602010-05-22T21:42:00.607+05:302010-05-22T21:42:00.607+05:30இம்மாதத்தில் இரண்டாவது கோர விபத்து. மனித தவறா. இயற...இம்மாதத்தில் இரண்டாவது கோர விபத்து. மனித தவறா. இயற்கை சதியா. அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58932134639029332072010-05-22T21:05:35.189+05:302010-05-22T21:05:35.189+05:30ஆம் ஸ்ரீராம்.. நம்மை அழைத்துச் செல்பவர்கள்., மற்று...ஆம் ஸ்ரீராம்.. நம்மை அழைத்துச் செல்பவர்கள்., மற்றும் பருவமாற்றமும்.. இயந்திரக் கோளாறுகளும் விலை மதிப்பில்லா வாழ்வை தீர்மானிக்கின்றன..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38975342148424697162010-05-22T21:05:34.901+05:302010-05-22T21:05:34.901+05:30ஆம் ஸ்ரீராம்.. நம்மை அழைத்துச் செல்பவர்கள்., மற்று...ஆம் ஸ்ரீராம்.. நம்மை அழைத்துச் செல்பவர்கள்., மற்றும் பருவமாற்றமும்.. இயந்திரக் கோளாறுகளும் விலை மதிப்பில்லா வாழ்வை தீர்மானிக்கின்றன..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com