tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1760306944440401503..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சமத்துவம் போதித்த சாதுவன். தினமலர் சிறுவர்மலர் - 9.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60734697463259128112018-06-12T06:25:59.321+05:302018-06-12T06:25:59.321+05:30ஊரெங்கும் கம்பன் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவத...ஊரெங்கும் கம்பன் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவதால் இராமாயணப் பாத்திரங்களும் கதையும் நீதியும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இலப்பதிகாரத்துக்கு இப்படி விழா எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் எனக்கு உண்டு.சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற காப்பியங்களின் மாந்தர்களை நீதியை சிறுவர்களுக்கு தேன்தமிழில் தரும் தேனுக்கு அன்பும் நன்றியும்.சாதுவன் கதையும் அருமை.நாடகம்போல காட்சிகள் கண்ணில் விரிகின்றன.மகிழ்ச்சி தேனம்மைமு.பாலசுப்பிரமணியன்http://paridhianban.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82857550182496159562018-04-04T08:38:34.807+05:302018-04-04T08:38:34.807+05:30நன்றி முத்துசாமி சகோ. இனி கவனத்தில் கொள்கிறேன்.
...நன்றி முத்துசாமி சகோ. இனி கவனத்தில் கொள்கிறேன்.

நன்றி துளசி

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68386310157597978102018-03-18T20:51:49.111+05:302018-03-18T20:51:49.111+05:30நல்லாருக்கு....வாழ்த்துகள்!!நல்லாருக்கு....வாழ்த்துகள்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44773323990000665212018-03-18T13:28:58.930+05:302018-03-18T13:28:58.930+05:30சமத்துவம் போதித்த சாதுவன். எளிமையான மொழிநடையில் சி...சமத்துவம் போதித்த சாதுவன். எளிமையான மொழிநடையில் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கதை. இன்னும் சற்று எளிமைப் படுத்தியிருக்கலாமோ? என்றாலும் மிகச்சிறப்பாகவே அமைந்துள்ளது.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.com