tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1606023229596795582..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு .(7)Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4682853672943338262011-08-10T14:49:04.364+05:302011-08-10T14:49:04.364+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-61590195056000817812011-08-10T14:48:53.020+05:302011-08-10T14:48:53.020+05:30நன்றி கோபால் சார்., கௌதமன்., ராஜி., சங்கர்., மாய உ...நன்றி கோபால் சார்., கௌதமன்., ராஜி., சங்கர்., மாய உலகம்., நெல்லி மூர்த்தி., ராம்., ரத்னவேல் ஐயா., மாலதி., குமார்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13979418849615213672011-07-31T11:58:16.423+05:302011-07-31T11:58:16.423+05:30பணம் உபரியாக வைத்துள்ள NRI களுக்கு நல்ல மிகவும் பய...பணம் உபரியாக வைத்துள்ள NRI களுக்கு நல்ல மிகவும் பயனுள்ள தகவல்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71401086276232754512011-07-31T09:28:08.526+05:302011-07-31T09:28:08.526+05:30பயனுள்ள பதிவு. நன்றி.பயனுள்ள பதிவு. நன்றி.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-47987285571348625692011-07-30T20:12:33.647+05:302011-07-30T20:12:33.647+05:30அருமையான பயனுள்ள செய்திகள் நிரம்பிய பதிவு.
வாழ்த்த...அருமையான பயனுள்ள செய்திகள் நிரம்பிய பதிவு.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63917036226836740242011-07-30T12:46:39.258+05:302011-07-30T12:46:39.258+05:30தேனம்மை, நாகப்பன் அவர்களின் தொலைபேசி எண் / மின்மடல...தேனம்மை, நாகப்பன் அவர்களின் தொலைபேசி எண் / மின்மடல் முகவரி கிடைக்குமா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79295446000932472072011-07-30T11:43:39.504+05:302011-07-30T11:43:39.504+05:30முதலீடு குறித்த இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்க...முதலீடு குறித்த இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. அருமையாக வகைப் படுத்தி ஒரு தெளிவினை தந்துள்ளீர்கள். இதற்காக பிரபல முதலீட்டு ஆலோசகர் திரு.நாகப்பன் அவர்களுக்கும், அதனைப் பதிவிட்ட தங்களுக்கும் சம்பிரதாயமான் நன்றி யன்றி நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்!

பொதுவாக NRI என்றாலே பணம் படைத்தவர்கள் எனும் மாயை உண்டு. வளைகுடாவில் வசிப்பவர்கள் பெரும்பாலோர் மாதச்சம்பளத்தில், வாழும் முறையில் இந்தியாவில் இருப்பவர்களை விட அதிகமாகவோ அல்லது Hifi ஆகவோ இருக்கலாம். ஆனால், அசையும் / அசையா சொத்துக்களில், முதலீடுகளில்... இவர்களை விடக் குறைவு. உறவு, நட்பு என அனைத்துவட்டமுமே இவர்களிடமிருந்து ஆதாயம் பெறத் தான் முனைகின்றனரே தவிர, உதவுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதே வேதனையான உண்மை!

NRI ஆக உள்ளவர்கள் சாதாரண சேமிப்பு வங்கிக் கணக்கின் வாயிலாகவும் பங்குகளை வாங்கலாமா? பின்னர் சட்டச்சிக்கல் ஏதும் எழாதா?! நிறைய நண்பர்கள் இரண்டின் வாயிலாகவும் முதலீடு செய்கின்றனர். NRE SB a/c வாயிலாக புதிய பங்குகளைத் தான் வாங்க இயலுமே தவிர பிரபல நடப்பு பங்குகளை வாங்க இயலவில்லை. இது குறித்தும் தாங்கள் பதிவிடுவீர்களேயானால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35059682191067739522011-07-30T05:45:30.605+05:302011-07-30T05:45:30.605+05:30இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட...இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.comமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33439191795045332002011-07-29T20:45:15.171+05:302011-07-29T20:45:15.171+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48420831520402452632011-07-29T20:24:01.454+05:302011-07-29T20:24:01.454+05:30எனது வலைப்பதிவில்….
முருகப்பெருமான் (ஆன்மீக சிந்த...எனது வலைப்பதிவில்….

முருகப்பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )
http://maayaulagam4u.blogspot.com/2011/07/blog-post_29.html

சுற்றி நடந்த காதல் கதை
http://maayaulagam-4u.blogspot.com/2011/07/blog-post_2389.html
நண்பர்களே வந்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55558208005654580572011-07-29T20:23:40.953+05:302011-07-29T20:23:40.953+05:30ரிஸ்க் அதிகமுள்ள இன்வஸ்ட்மெண்டான ஈக்குவூட்டி ஷேர்ஸ...ரிஸ்க் அதிகமுள்ள இன்வஸ்ட்மெண்டான ஈக்குவூட்டி ஷேர்ஸ் மற்றும் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஸன்ஸ ,கமாடிட்டி பற்றி குறிப்பிட்டிள்ளீர்கள் தற்பொழுது உள்ள நிலையில் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது.. பிரசண்ட் அண்ட் பியூச்சர் இதையே முழு தொழிலாக அனைவரும் செய்வார்கள் ... உபயோகமான பகிர்வு நன்றியுடன் வாழ்த்துக்கள்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13839072572221273272011-07-29T14:59:00.774+05:302011-07-29T14:59:00.774+05:30டிஸ்கி :பணம் இருப்பவர்களுக்கு நல்ல கட்டுரை !
பணம் ...டிஸ்கி :பணம் இருப்பவர்களுக்கு நல்ல கட்டுரை !
பணம் இல்லாதவர்களுக்கு அவர்களைப் பற்றி யார் இப்ப யோசிப்பது !>??????????பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43168400010637239272011-07-29T14:42:02.026+05:302011-07-29T14:42:02.026+05:30பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றி.பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81774508293836535642011-07-29T14:21:23.794+05:302011-07-29T14:21:23.794+05:30பயனுள்ள பதிவு. நன்றி.பயனுள்ள பதிவு. நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15112293578035307032011-07-29T14:02:12.761+05:302011-07-29T14:02:12.761+05:30பணம் உபரியாக வைத்துள்ள NRI களுக்கு நல்ல மிகவும் பய...பணம் உபரியாக வைத்துள்ள NRI களுக்கு நல்ல மிகவும் பயனுள்ள தகவல்கள்.

இங்குள்ளவர்கள் முதலீடு செய்யும் அளவுக்கு பணத்தை எப்படி நியாயமான வழியில் சம்பாதிப்பது, அதை எப்படி குருவிபோல கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பது, சேமித்த பணத்தை எப்படிப் பன்மடங்கு பெருக்குவது என்பது பற்றியும் எழுதுங்கோ!

நம்மாள்களுக்கும் கொஞ்சம் பயன்படட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com