tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1516418761807864340..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: மலரும் முகம் பார்க்கும் காலம். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16072926272697980392016-01-16T21:06:03.601+05:302016-01-16T21:06:03.601+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54199581957078802622016-01-16T21:05:50.659+05:302016-01-16T21:05:50.659+05:30அஹா நன்றி கோபால் சார்
நன்றி சுரேஷ் சகோ
நன்றி ராஜ...அஹா நன்றி கோபால் சார்

நன்றி சுரேஷ் சகோ

நன்றி ராஜி

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி பாஸ்கர்

நன்றி கமலா ஹரிஹரன் :)

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி ஜம்பு சார்
Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7967108546893471772016-01-15T16:42:45.368+05:302016-01-15T16:42:45.368+05:30நல்ல முயற்சி. ரசித்தோம். வாழ்த்துகள்.நல்ல முயற்சி. ரசித்தோம். வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43503414003937410442016-01-15T05:10:32.105+05:302016-01-15T05:10:32.105+05:302016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்ற...2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்! Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56876035443657212172016-01-15T00:32:35.736+05:302016-01-15T00:32:35.736+05:30வணக்கம் சகோதரரே,
கவிதை அருமை. ரசித்தேன். தங்களுக...வணக்கம் சகோதரரே,

கவிதை அருமை. ரசித்தேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந் தபுத்தாண்டு மற்றும், பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1872332697621651602016-01-14T20:13:35.758+05:302016-01-14T20:13:35.758+05:30பொங்கல் நல்வாழ்த்துக்கள்!பொங்கல் நல்வாழ்த்துக்கள்!ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-83975158947066908732016-01-14T19:32:26.290+05:302016-01-14T19:32:26.290+05:30தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
மகிழ்வோடு நவில்கின்ற...தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
மகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-28709056034036613342016-01-14T18:54:04.738+05:302016-01-14T18:54:04.738+05:30இனிய பொங்கல் வாழ்த்துக்கள்இனிய பொங்கல் வாழ்த்துக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51521558919256919892016-01-14T14:50:33.094+05:302016-01-14T14:50:33.094+05:30அருமையா இருக்கு! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!அருமையா இருக்கு! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35439043405042268722016-01-14T13:39:11.941+05:302016-01-14T13:39:11.941+05:30ஈறாய் ....
பேனா(ய்) ....
பெருச்சாளியாய் ....
பெ...ஈறாய் ....
பேனா(ய்) ....
பெருச்சாளியாய் ....
பெருமாளை .....

விஸ்வரூபம் எடுத்துள்ள கவிதை நல்லாவே இருக்குது.

பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com